கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, உள்ள கட்சி தி.மு.க – தமிழன் பிரசன்னா…!

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, உள்ள கட்சி தி.மு.க – தமிழன் பிரசன்னா…!

Share it if you like it

முதல்வர் மற்றும் சசிகலா குறித்து மிகவும் தரம் தாழ்ந்து அண்மையில் மிக கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார் உதயநிதி ஸ்டாலின்… இந்நிலையில் தி.மு.க-வை சேர்ந்த பிரபல ஆபாச பேச்சாளர் தமிழன் பிரசன்னா கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, உள்ள கட்சி தி.மு.க என்று அவர் பேசிய காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது…


Share it if you like it