ஸ்டாலினுக்கு தாய் மாமா இவரு தாங்க ராஜேந்திர பாலாஜி காட்டம்..!

ஸ்டாலினுக்கு தாய் மாமா இவரு தாங்க ராஜேந்திர பாலாஜி காட்டம்..!

Share it if you like it

தி.மு.க தலைவர் ஸ்டாலின் துண்டு சீட்டு இல்லாமல்.. எந்த ஒரு பொது கூட்டத்திலும் பேசுவதில்லை என்று நெட்டிசன்கள் மற்றும் பொதுமக்கள் தற்பொழுது வெளிப்படையாகவே கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது நிதர்சனம்..

இந்நிலையில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இவ்வாறு கூறியுள்ளார்..

ஸ்டாலினுக்கு சொந்தமாக மூளை கிடையாது.. பீகாரில் இருந்து அவரின் (ஸ்டாலின்) தாய் மாமா பிரசாந்த் கிஷோரை கூட்டி கொண்டு வந்து இருக்கிறார்கள்… அவரை  வெற்றி பெற வைக்க என்று அமைச்சர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it