சீமானுக்கு போட்டியாக மாறிய உலக நாயகன்…!

சீமானுக்கு போட்டியாக மாறிய உலக நாயகன்…!

Share it if you like it

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அள்ளி தெளிக்கும் வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் கடும் சிரிப்பலைகளை ஏற்படுத்தி வரும் என்பது அனைவரும் அறிந்ததே.. அதற்கு இணையாக  தற்பொழுது ம.நீ.ம தலைவரும் மாறி வருகிறார் என்பது அண்மை காலமாக அவரின் பேச்சின் மூலம் அறிந்து கொள்ள முடியும்..

பிச்சைக்காரர்களுக்கு தான் இலவசம் தேவை என்று அண்மையில் கூறிவிட்டு..

இப்பொழுது தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் வீட்டிற்கு ஒரு கணினி வழங்கப்படும் என்று சீமானுக்கு போட்டியாக ம.நீ.ம தலைவரும் வாக்குறுதிகளை வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது..

 


Share it if you like it