குறிப்பில்லாமல் பேசிய பாரதப் பிரதமர்..!

குறிப்பில்லாமல் பேசிய பாரதப் பிரதமர்..!

Share it if you like it

பாரதப் பிரதமர் மோடி வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் தமிழ் மொழியையும், அதன் சிறப்புக்களையும், தொடர்ந்து பெருமைப்படுத்தி வருகிறார் என்பது அனைவரும் நன்கு அறிந்ததே..

 

அண்மையில் குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாரதப் பிரதமர் மோடி.. பாரதியாரின் கவிதையை கம்பீரமாக  முழங்கியதை யாரும் மறந்திருக்க முடியாது.. அதே போன்று இந்திய ராணுவ வீரர்கள் மத்தியில் பேசும் பொழுது தமிழில் மொழியில் உள்ள வீரம் மிகுந்த கருத்துக்களை நமது வீரர்களுக்கு கூறியது நினைவில் இருக்கலாம்…

வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பேசுகையில் இவ்வாறு கூறியுள்ளார்..

உலகத்தில் மிக பழமையான மொழி தமிழ் என்று நாம் மிக கர்வத்தோடு கூறவேண்டும்.. அதே சமயத்தில் திருக்குறளையும் மேற்கொள் காட்டி பாரதப் பிரதமர் மோடி பேசியுள்ளார்..

தமிழ் தமிழ் என்று மொழி உணர்வை தூண்டி தானும் குழம்பி, மக்களையும் குழப்பி, தாறு மாறாக உளறி ஸ்டாலின்..  குறிப்பில்லாமல் பேசி வரும் பாரதப் பிரதமரிடம் இருந்து பாடம் கற்று கொள்ள வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it

2 thoughts on “குறிப்பில்லாமல் பேசிய பாரதப் பிரதமர்..!

  1. சகோதரர்களே நமது பிரதமர் தமிழ் மொழி வளர்ச்சிக்காக
    மிக மிக குறைந்த அளவே நிதி ஒதுக்கியள்ளார்.ஆனால பேச்சு வழக்கில் இல்லாத சமஸ்கிருதம் மற்றும் ஹிந்தி மொழிக்கு ஒதுக்கியதை விட தமிழ் வளர்ச்சிக்கு 100ல் 5 பங்கு என்ற அளவில் மிக சொற்ப அளவிலேயே நிதி ஒதுக்கியள்ளார்.
    _வாயால் வடை சுடுவதை விட்டுவிட்டு தமிழ் மொழி வளர்ச்சிக்காக அதிக நிதி ஒதுக்கி உதவுங்கள்.செம்மொழியான தமிழ் மொழிக்கு தமிழ் மொழிக்கு தனி பல்கலைக்கழகம் ஏற்படுத்துங்கள்.

  2. தமிழன்,தமிழ் என்று எப்போதும் நடித்து கொண்டிருக்கிற குசுடாலின் நீராரருங் கடலுடுத்த என்ற தமிழ்தாய் வாழ்த்து பாடலை ஒரு வரி ஓரே வரி பார்க்காமல் பாட முடியுமா?? தூத்தெறி.

Comments are closed.