பிரபல குளோனிங் விஞ்ஞானி காலமானார்

பிரபல குளோனிங் விஞ்ஞானி காலமானார்

Share it if you like it

பிரிட்டனை சேர்ந்த பிரபல குளோனிங் விஞ்ஞானி இயன் வில்முட் காலமானார். அவருக்கு வயது 79- குளோனிங் முறையில் ஒரு உயிரினத்தை மரபியல் ரீதியாக உருவாக்க முடியும் என நிருபித்து காட்டிவர் விஞ்ஞானி இயன் வில்முட். குளோனிங் முறையில் இவர் உருவாக்கிய டோலி ஆடு இன்றளவு அறிவியல் உலகில் பேசப்பட்டு வருகிறது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it