மோடியால் கை உயர்த்தப்பட்ட டிரம்ப்பின் கதி என்னவோ அதுதான் ஓபிஎஸ், ஈபிஎஸ்க்கும் ஏற்படும். தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு அடியோடி ரத்து செய்யப்படும்.. என்று உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்து இருந்தார்..
இதற்கு பா.ஜ.க துணைத் தலைவர் அண்ணாமலை இவ்வாறு தக்க பதிலடியை கொடுத்துள்ளார்..
- உலகத்திற்கே தெரியும் எந்த கட்சி மற்றும் தலைவர் ராகுல் காந்தியின் கையை (ராகுல் காந்தியை முதன் முதலில் பிரதமராக முன்மொழிந்தவர் ஸ்டாலின்) உயர்த்தினார் என்று..
- உ.பி. முதல் பீகார், கர்நாடகா வரை பலர் அரசியலில் வேலையற்றவர்களாக மாறிவிட்டனர்..
- இங்கே, நாங்கள் கொண்டு வருவோம் எடப்பாடி பழனிச்சாமி அரசை மீண்டும் அதிகாரத்திற்கு..
- உங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.. எங்களுடன் இணைந்த பிறகு பயனடைந்த தலைவர்களின் பட்டியலை..
1. பீகாரில் நிதீஷ் குமார் ஜி.
2. ஜோதிராதித்யா சிந்தியா & அவரது குழு.
3. அஸ்ஸாமைச் சேர்ந்த ஹிமந்தா பிஸ்வா சர்மா
4. தற்பொழுது பெரும் சரிவு புதுச்சேரியில்.
5. மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மம்தா தீதியின் குழு எங்களை நம்பி, எங்களை நோக்கி வருகிறார்கள்.. - 2021 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு உங்கள் கட்சிக்கு ஏற்படும் கதி எப்படி இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியும் என்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்..
The whole world knows the status of political parties & their leaders when Shri @RahulGandhi joins hand with them.
From UP to Bihar to Karnataka, many have become jobless in politics after aligning with @INCIndia.
Here, we will bring @CMOTamilNadu back to power! pic.twitter.com/LdOZBJyQQn
— K.Annamalai (@annamalai_k) February 16, 2021
To educate you, I’ll give the list of leaders who have benefitted after aligning with us
1. Shri. Nitish Kumar ji in Bihar.
2. Shri Jyotiraditya Scindia & his team from MP.
3. Shri. Himanta Biswa Sharma from Assam
3. Today’s total collapse of @INCIndia in Puducherry.— K.Annamalai (@annamalai_k) February 16, 2021
4. Mamata Didi’s team from Bengal who moved towards us by trusting us.
Now, I hope you know the fate that will befall on your party post the 2021 Assembly elections in TN @BJP4India @narendramodi @JPNadda @blsanthosh @CTRavi_BJP @Murugan_TNBJP
— K.Annamalai (@annamalai_k) February 16, 2021
திரு @RahulGandhi யாருடன் சேர்ந்தாரோ அவர்கள் கதி என்னவென்று எண்ணி பாருங்கள் @Udhaystalin அண்ணா!
கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல் எறிவதா?
உலகதலைவர்கள் யாவரும் மோடிஜியின் நட்புக்காக ஏங்கி,அவருடைய நல்ல உள்ளத்தை புரிந்து கொள்கிறார்கள். கண்ணை மூடிக்கொண்டு இருட்டென்று சொல்வதா?
— K.Annamalai (@annamalai_k) February 16, 2021
Annamalai ji 🙏 Leave it … useless idiot udhai Nidhi,