ராகுல் காந்தியின் கதியை நினைத்து பாருங்கள் அண்ணா..! பா.ஜ.க துணைத் தலைவர் மரண பதிலடி..!

ராகுல் காந்தியின் கதியை நினைத்து பாருங்கள் அண்ணா..! பா.ஜ.க துணைத் தலைவர் மரண பதிலடி..!

Share it if you like it

மோடியால் கை உயர்த்தப்பட்ட டிரம்ப்பின் கதி என்னவோ அதுதான் ஓபிஎஸ், ஈபிஎஸ்க்கும் ஏற்படும். தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு அடியோடி ரத்து செய்யப்படும்.. என்று உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்து இருந்தார்..

இதற்கு பா.ஜ.க துணைத் தலைவர் அண்ணாமலை இவ்வாறு தக்க பதிலடியை கொடுத்துள்ளார்..

  • உலகத்திற்கே தெரியும் எந்த கட்சி மற்றும் தலைவர் ராகுல் காந்தியின் கையை (ராகுல் காந்தியை முதன் முதலில் பிரதமராக முன்மொழிந்தவர் ஸ்டாலின்) உயர்த்தினார் என்று..
  • உ.பி. முதல் பீகார், கர்நாடகா வரை பலர் அரசியலில் வேலையற்றவர்களாக மாறிவிட்டனர்..
  • இங்கே, நாங்கள் கொண்டு வருவோம் எடப்பாடி பழனிச்சாமி அரசை மீண்டும் அதிகாரத்திற்கு..
  • உங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.. எங்களுடன் இணைந்த பிறகு பயனடைந்த தலைவர்களின் பட்டியலை..
    1.  பீகாரில் நிதீஷ் குமார் ஜி.
    2.  ஜோதிராதித்யா சிந்தியா & அவரது குழு.
    3.  அஸ்ஸாமைச் சேர்ந்த ஹிமந்தா பிஸ்வா சர்மா
    4. தற்பொழுது பெரும் சரிவு புதுச்சேரியில்.
    5.  மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மம்தா தீதியின் குழு எங்களை நம்பி, எங்களை நோக்கி வருகிறார்கள்..
  • 2021  சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு உங்கள் கட்சிக்கு ஏற்படும் கதி எப்படி இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியும் என்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்..

Image result for stalin rahul gandhi

 

 


Share it if you like it

One thought on “ராகுல் காந்தியின் கதியை நினைத்து பாருங்கள் அண்ணா..! பா.ஜ.க துணைத் தலைவர் மரண பதிலடி..!

Comments are closed.