காங்கிரஸ் கட்சி எம்பி-யின் குற்றச்சாட்டிற்கு  ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த பிரபல அரசியல் விமர்சகர்..!

காங்கிரஸ் கட்சி எம்பி-யின் குற்றச்சாட்டிற்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த பிரபல அரசியல் விமர்சகர்..!

Share it if you like it

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு.

சீனர்கள் ஆக்கிரமித்த நமது நிலத்தை திரும்ப பெற மத்திய அரசு என்ன செய்யப் போகிறது. அதுவும் கடவுளின் செயல் என விட்டு விடப்போகிறதா மத்திய அரசு? என வயநாடு எம்பியும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராகுல் காந்தி அவர்கள் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி இருந்தார்.

காங்கிரஸ் ஆட்சியில் இந்தியா இழந்த பகுதிகள் குறித்தும், மோடி தலைமையிலான அரசு சீனாவிடம் இருந்து மீட்ட பகுதிகள் குறித்தும், ஆதாரத்தோடு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். பிரபல அரசியல் விமர்சகர் சரவண பிரசாத் சுப்பிரமணியன்.

  • அக்சாய்சின்னை 1962 காங்கிரஸ் ஆட்சியில் இழந்தோம்.
  • காரக்கோரம் மலைபகுதியை 1963 இல் காங்கிரஸ் ஆட்சியில் இழந்தோம்.
  • தியா பேகங்நாக் 2008 காங்கிரஸ் ஆட்சியில் இழந்தோம்.
  • ச்சப்ஜி பள்ளதாக்கை 2008 காங்கிரஸ் ஆட்சியில் இழந்தோம்.
  • சோர்வார் கோட்டையை 2008 காங்கிரஸ் ஆட்சியில் இழந்தோம்.
  • டெம்சாக்கில் சில பகுதிகளை 2012 காங்கிரஸ் ஆட்சியில் இழந்தோம்..
  • 2014 க்கு பிறகு ஒரு இடத்தையும் இழக்க வில்லை.. 2020 ஜுன் 5, 20 உயிர்களை குடுத்து 70 உயிர்களை எடுத்து கல்வானை காத்தோம்..
  • 2020 ஆகஸ்ட் 5 சீன ஆக்ரமிப்பில் இருந்த 30 மலைகளை சீனவிடம் இருந்து கைபற்றி மீண்டும் மீட்டுள்ளோம்.
  • நேற்று பிங்கர் 4 இல் உயரமான இடத்தை கைபற்றினோம்..
  • எனவே பதவி வெறி‌பிடித்த ராகுல் மக்களை குழப்பும் கோயாபல்ஸ் வேலையை நிறுத்துவது நல்லது.


Share it if you like it