திரிபுரா உள்ளாட்சி தேர்தல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2 இடங்களில் அபார வெற்றி, பா.ஜ.க வெறும் 329 வெற்றி..!

திரிபுரா உள்ளாட்சி தேர்தல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2 இடங்களில் அபார வெற்றி, பா.ஜ.க வெறும் 329 வெற்றி..!

Share it if you like it

திரிபுராவில் நடைப்பெற்ற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க அபார வெற்றி.

பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் சமீபத்தில் நடைப்பெற்ற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க அபார வெற்றி பெற்று உள்ளது

அகர்தலா நகராட்சி தேர்தலில் 51 /51 என்ற கணக்கில் அனைத்து உறுப்பினர் பதவிகளையும் தன் வசப்படுத்தி உள்ளது பாஜக. மாநிலம் முழுவதும் சுமார் 334 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில் அதில் 329 இடங்களை மொத்தமாக கைப்பற்றி உள்ளது பாஜக. 2 இடங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், ஒரு இடத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


Share it if you like it