இந்தியாவை துண்டு துண்டுக்காக உடைப்பார்… ராகுல் காந்தி குறித்து வெளியான காணொளி!

இந்தியாவை துண்டு துண்டுக்காக உடைப்பார்… ராகுல் காந்தி குறித்து வெளியான காணொளி!

Share it if you like it

ராகுல் காந்தியின் உண்மையான சுயரூபத்தை அம்பலப்படுத்தும் வகையில் கார்ட்டூன் காணொளி ஒன்று வெளியாகி பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் வயநாடு எம்.பி.யாக இருப்பவர் ராகுல் காந்தி. இவர், இந்தியாவின் அடுத்த பிரதமர் ஆகும் பொருட்டு பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், தேச விரோத சக்திகள், பிரிவினைவாதிகள், இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடம் நெருக்கம் காட்டி வருகிறார். அதே வேளையில், இந்தியாவின் நற்பெயரை களங்கப்படுத்தும் வகையில் வெளிநாடுகளில் தொடர்ந்து பேசி வருகிறார். இப்படியாக, ராகுல் காந்தியின் செயல்பாடுகள் இருந்து வருகின்றன. அந்த வகையில், பிரிவினைவாதி சுனிதா விஸ்வநாத் உடன் ராகுல் காந்தி அண்மையில் எடுத்துக் கொண்ட புகைப்படம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், ராகுல் காந்தியின் உண்மையான சுயரூபத்தை அம்பலப்படுத்தும் வகையில் கீழ்கண்ட காணொளி அமைந்துள்ளது.

Image
பிரிவினைவாதி சுனிதா விஸ்வநாத் உடன் ராகுல் காந்தி  
Image

Share it if you like it

One thought on “இந்தியாவை துண்டு துண்டுக்காக உடைப்பார்… ராகுல் காந்தி குறித்து வெளியான காணொளி!

Comments are closed.