தமிழகம் மற்றும் புதுவையில் நேற்று, இன்று!

தமிழகம் மற்றும் புதுவையில் நேற்று, இன்று!

Share it if you like it

தமிழகம் மற்றும் புதுவையில் 03-04-2023 காலை 8:30 மணி முதல் மறுநாள் காலை 8:30 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
குண்டேரிபள்ளம் (ஈரோடு) 10; கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி) தலா 9; ஆயிக்குடி (தென்காசி) 7; குன்னூர் (நீலகிரி), சோத்துப்பாறை, போடிநாயக்கனூர் (தேனி), செங்கோட்டை (தென்காசி) தலா 5;
குண்டாறு அணை (தென்காசி), சூரலக்கோடு (கன்னியாகுமரி), குன்னூர் PTO (நீலகிரி), பில்லூர் அணை (கோவை), காங்கேயம் (திருப்பூர்) தலா 4;

மயிலாடுதுறை (மயிலாடுதுறை), பாண்டவையார் தலைப்பு (திருவாரூர்), புத்தன் அணை, பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), தம்மம்பட்டி (சேலம்) தலா 3; சாம்ராஜ் எஸ்டேட், ஆதார் எஸ்டேட், பர்லியார், எமரால்டு, கூடலூர் பஜார், குந்தா பாலம் (நீலகிரி), சின்னக்கல்லார் (கோவை), தலைஞாயர் (நாகப்பட்டினம்), கொடவாசல் (திருவாரூர்), சிவகிரி, கருப்பாநதி அணை, அடவிநயினார்கோயில் அணை (தென்காசி) தலா 2;

ஓசூர் (கிருஷ்ணகிரி), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), மணல்மேடு (மயிலாடுதுறை), திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம், மன்னார்குடி, வலங்கைமான் (திருவாரூர்), மதுக்கூர், நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்), கொடைக்கானல், கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), அழகரை எஸ்டேட் (நீலகிரி), சின்கோனா, வால்பாறை PAP, (திருவாரூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை), தாளவாடி (ஈரோடு), கரியகோவில் அணை (சேலம்) தலா 1 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.


Share it if you like it