தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 29.04.2024 காலை 0830 மணி முதல் 30.04.2024 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
தக்கலை (கன்னியாகுமரி) 5;
கோழிப்போர்விளை, சூரலக்கோடு (கன்னியாகுமரி), மாஞ்சோலை (திருநெல்வேலி) தலா 3;
குழித்துறை, முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி), காக்காச்சி, நாலுமூக்கு (திருநெல்வேலி) தலா 2;
சிற்றார்-I, சிவலோகம், திற்பரப்பு, களியல், பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), ஊத்து (திருநெல்வேலி), போடிநாயக்கனூர் (தேனி), விரகனூர் அணை (மதுரை) தலா 1.
