தமிழகத்தில் பெய்த மழை நிலவரம் !

தமிழகத்தில் பெய்த மழை நிலவரம் !

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரியில் 20-11-2023 காலை 0830 மணி முதல் 21-11-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
டிஜிபி அலுவலகம் (சென்னை), பொன்னேரி (திருவள்ளூர்) தலா 9;
சென்னை கலெக்டர் அலுவலகம் (சென்னை) 8;
தொற்றுநோய் மருத்துவமனை தண்டையார்பேட்டை, மண்டலம் 04 தண்டையார்பேட்டை, சென்னை நுங்கம்பாக்கம், அயனாவரம் தாலுகா அலுவலகம், சென்னை நுங்கம்பாக்கம் AWS, மண்டலம் 05 இராயபுரம், அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) தலா 7;
மண்டலம் 02 மணலி, மண்டலம் 09 ஐஸ் ஹவுஸ், எண்ணூர் AWS, பெரம்பூர், சோழிங்கநல்லூர், மண்டலம் 08 அண்ணாநகர் (சென்னை) தலா 6;
மண்டலம் 01 திருவொற்றியூர், மண்டலம் 06 திரு.வி.க.நகர், மண்டலம் 01 கத்திவாக்கம், மண்டலம் 02 டி15 மணலி, மண்டலம் 09 தேனாம்பேட்டை, மண்டலம் 05 கிரேட்டர் சென்னை மாநகராட்சி (சென்னை), செங்குன்றம், தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்) தலா 5;
மண்டலம் 08 மலர் காலனி, மண்டலம் 06 டி65 கொளத்தூர், அம்பத்தூர் (சென்னை), கும்மிடிப்பூண்டி, குட் வில் பள்ளி வில்லிவாக்கம் ARG, சோழவரம் (திருவள்ளூர்) தலா 4;
புழல் ARG (திருவள்ளூர்), மண்டலம் 15 உத்தண்டி, மண்டலம் 03 புழல், மண்டலம் 13 அடையாறு சுற்றுச்சூழல் பூங்கா, மண்டலம் 07 அம்பத்தூர், மண்டலம் 11 வளசரவாக்கம், மண்டலம் 11 U32 மதுரவாயல், மண்டலம் 15 சோழிங்கநல்லூர், மண்டலம் 13 அடையார், மண்டலம் 07 U18 D81 வானகரம், தரமணி ARG, மண்டலம் 10 கோடம்பாக்கம் (சென்னை), செய்யூர், கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), காரைக்கால் (காரைக்கால்), திருக்குவளை (நாகப்பட்டினம்) தலா 3;
கொரட்டூர், திரூர் KVK AWS, ஆவடி (திருவள்ளூர்), மண்டலம் 14 U41 பெருங்குடி, மண்டலம் 03 மாதவரம், மண்டலம் 12 ஆலந்தூர், YMCA நந்தனம் ARG, மண்டலம் 13 U39 அடையாறு, கோடம்பாக்கம், மண்டலம் 12 U39 அடையாறு, சென்னை முகலிவாக்கம், சென்னை விமான நிலையம், ஆலந்தூர், மீனம்பாக்கம் AWS, எம்.ஜி.ஆர். நகர் (சென்னை), மகாபலிபுரம், திருப்போரூர் (செங்கல்பட்டு), இந்துஸ்தான்பல்கலைக்கழகம் (காஞ்சிபுரம்), கொத்தவாச்சேரி (கடலூர்) தலா 2; பூந்தமல்லி, பூந்தமல்லி ARG, ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), மண்டலம் 2 மீனம்பாக்கம், NIOTபள்ளிக்கரணை ARG (சென்னை), கொளப்பாக்கம் ARG, செம்பரம்பாக்கம், சத்யபாமா பல்கலைக்கழக ARG, குன்றத்தூர், செம்பரம்பாக்கம் ARG (காஞ்சீபுரம்) மரக்காணம் (விழுப்புரம்), தரங்கம்பாடி (மயிலாடுதுறை), கோடியக்கரை, வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), சிவகங்கை PWD TB (சிவகங்கை), KRP அணை (கிருஷ்ணகிரி) தலா 1.


Share it if you like it