தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 09.05.2024 காலை 0830 மணி முதல் 10.05.2024 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
சோத்துப்பாறை (தேனி) 13;
பெரியகுளம் (தேனி), பேரையூர் (மதுரை) தலா 9;
வத்திராயிருப்பு (விருதுநகர்) 8;
மஞ்சளார் (தேனி), வால்பாறை PAP, வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) தலா 6;
எழுமலை (மதுரை), பெரியாறு (தேனி), ஸ்ரீவில்லிபுத்தூர், பிலவக்கல்_பெரியாறு அணை (விருதுநகர்), கீழ் கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), ஆனைமலை தாலுகா அலுவலகம் (கோவை), கொடிவேரி (ஈரோடு), புத்தன் அணை, அடையாமடை (கன்னியாகுமரி) தலா 5;
வட்டமலை நீர்த்தேக்கம் (திருப்பூர்), கவுந்தப்பாடி (ஈரோடு), இராஜபாளையம் (விருதுநகர்), சூரலக்கோடு (கன்னியாகுமரி) தலா 4;
கோத்தகிரி (நீலகிரி), வால்பாறை PTO, சின்கோனா (கோவை), நம்பியூர், பவானி, குண்டேரிப்பள்ளம் (ஈரோடு), கொடைக்கானல், கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), முக்கடல் அணை (கன்னியாகுமரி) தலா 3;
கெத்தை, கிண்ணக்கொரை (நீலகிரி), PWD வாரப்பட்டி, ஆழியாறு, மதுக்கரை தாலுகா அலுவலகம், பொள்ளாச்சி (கோவை), ஏற்காடு_ISRO AWS (சேலம்) குமாரபாளையம் (நாமக்கல்), அரண்மனைப்புதூர், வைகை அணை (தேனி) தலா 2;
அடார் எஸ்டேட், பார்வூட், கூடலூர் பஜார் (நீலகிரி), PWD மக்கினம்பட்டி, போத்தனூர் ரயில் நிலையம், கோயம்புத்தூர் தெற்கு, சோலையார், சிறுவாணி அடிவாரம், கிணத்துக்கடவு (கோவை), வெள்ளக்கோவில், அவினாசி, திருமூர்த்தி அணை, மடத்துக்குளம், திருமூர்த்தி ஐபி (திருப்பூர்), கோபிச்செட்டிப்பாளையம், பெருந்துறை (ஈரோடு), ஏற்காடு (சேலம்), பென்னாகரம் (தர்மபுரி), மணல்மேடு (மயிலாடுதுறை), ஆனைப்பாளையம் (கரூர்), ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல்), ஆண்டிபட்டி, போடிநாயக்கனூர், வீரபாண்டி (தேனி), ராமநதி அணைப் பிரிவு (தென்காசி), பாபநாசம் (தென்காசி), பாபநாசம். மாம்பழத்துறையாறு, ஆனைக்கிடங்கு, தக்கலை (கன்னியாகுமரி) தலா 1.