தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 11.04.2024 காலை 0830 மணி முதல் 12.04.2024 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)]
குன்னூர் PTO ( நீலகிரி) 12;
குன்னூர் (நீலகிரி) 9;
சேர்வலார் அணை (திருநெல்வேலி) 8;
மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து (திருநெல்வேலி), அடார் எஸ்டேட் (நீலகிரி) தலா 7;
நாலுமூக்கு (திருநெல்வேலி) 6;
பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி) 5
அழகரை எஸ்டேட், கோத்தகிரி (இரண்டும் நீலகிரி மாவட்டம்) தலா 4;
பர்லியார், குந்தா பாலம், சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), பாபநாசம் (திருநெல்வேலி) தலா 3;
கருப்பாநதி அணை, அடவிநயினார்கோயில் அணை, தென்காசி AWS (தென்காசி) தலா 2;
வலங்கைமான் (திருவாரூர்), தென்காசி, ஆய்க்குடி, ராமநதி அணை பிரிவு (தென்காசி), மணிமுத்தாறு, கன்னட அணைக்கட்டு (திருநெல்வேலி), வாலிநோக்கம், பாம்பன், மண்டபம் (ராமநாதபுரம்), முக்கடல் அணை (கன்னியாகுமரி), கெத்தை (நீலகிரி) தலா 1.
மழையே மழையே என் மேலே கொஞ்சம் விழ வா விழ வா !
Share it if you like it
Share it if you like it