இந்தியாவையே உலுக்கிய ராமலிங்கம் படுகொலை வழக்கில் தொடர்பு உடைய, பயங்கரவாதிகளின் புகைப்படத்தை வெளியிட்ட, என்.ஐ.ஏ தகவல் கொடுத்தால் ரூ. 5 லட்சம் சன்மானம்..!

இந்தியாவையே உலுக்கிய ராமலிங்கம் படுகொலை வழக்கில் தொடர்பு உடைய, பயங்கரவாதிகளின் புகைப்படத்தை வெளியிட்ட, என்.ஐ.ஏ தகவல் கொடுத்தால் ரூ. 5 லட்சம் சன்மானம்..!

Share it if you like it

இஸ்லாமியர்களின் மதமாற்றத்தை தடுக்க முயன்ற ராமலிங்கத்தை, படுகொலை செய்தவர்கள் பற்றி துப்பு கொடுத்தால் ரூ. 5 லட்சம் வழங்கப்படும் என என்.ஜ.ஏ தகவல்.

கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம், இஸ்லாம் மதத்தை சேர்ந்த சிலர் தனது பகுதியில் மத மாற்றம் செய்ய முயன்ற பொழுது அதை தட்டிக் கேட்டதற்காக இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளையும், ஹிந்துக்கள் மத்தியில் கடும் கொதிப்பையும், ஏற்படுத்தி இருந்தது இச்சம்பவம்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக 12 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள 6 பேரின் புகைப்படத்தை என்.ஐ.ஏ அமைப்பு தற்பொழுது வெளியிட்டு உள்ளது.

  • திருபுவனத்தைச் சேர்ந்த ரஹ்மான் சாதிக்(39),
  • முகமது அலி ஜின்னா(34),
  • கும்பகோணத்தைச் சேர்ந்த அப்துல் மஜீத்(37),
  • பாபநாசத்தைச் சேர்ந்த புஹானுத்தீன்(27),
  • திருவிடை மருதூரைச் சேர்ந்த சாஹுல் ஹமீது(27),
  • நஃபில் ஹாசன் (28)
  • இவர்கள் குறித்த தகவலை கொடுத்தால் ஒரு நபருக்கு தலா ரூ.1 லட்சம் சன்மானம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Share it if you like it