Share it if you like it
கலவர பூமியான காஷ்மீர் மெல்ல மெல்ல அமைதி பூமியாக மாறி வருவதற்கு மத்திய அரசு மேற்கொண்ட உறுதியான நடவடிக்கை என்பதுடன் அரைநூற்றாண்டுக்கு மேல் சொல்லோண்ணா துயரத்தை அனுபவித்த மக்கள் இன்று அமைதி காற்றை சுவாசிப்பதோடு மட்டுமில்லாமல் தங்களின் அடிப்படை உரிமைகளை தற்பொழுது பெற ஆரம்பித்துள்ளனர் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை..
ஸ்ரீநகர் பகுதியில் உள்ள ஷீதல்நாத் ஆலயம் 31 ஆண்டுகளுக்குப் பிறகு பாரதப் பிரதமர் மோடி ஆட்சியில் திறக்கப்பட்டு இருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
After 31 years, Sheetalnath temple opens at Habba Kadal in Srinagar pic.twitter.com/HCw8caHrCt
— Basit Zargar (باسط) (@basiitzargar) February 16, 2021
Share it if you like it