நடுநிலையாளர் என்று தம்மை காட்டிக் கொண்டு. தி.மு.க-விற்கு மறைமுகமாக செயல்படுவதாக ஆர்.கே. ராதா கிருஷ்ணன் மீது பலர் தங்களின் கடும் விமர்சனத்தை முன்வைத்து வரும் நிலையில். காங்கிரஸ் கட்சியை விட பாஜகவின் ஓட்டு வங்கி தமிழகத்தில் அதிகரித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக பாஜக, சங் பரிவார் அமைப்புகள், மிக தீவிரமாக பணியாற்றி உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். தி.மு.க கவனமாக இருக்க வேண்டும் என்று ஆர்.கே. எச்சரிக்கை விடுத்துள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
என்ன RK சார் பொசுக்குன்னு உண்மையை சொல்லிடீங்க#BJP4TN pic.twitter.com/BHvWOmuLnA
— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) March 2, 2021
திராவிட முன்னேற்றக் கழக நிரந்தர கொத்தடிமை பத்திரிகை யாளர் ராதாகிருஷ்ணன் தாக்கபட்டபோது 😂😂😂 pic.twitter.com/HymZ8diXCk
— Ranjith Kumar (தர்மதுரை) (@ranjibhai) December 1, 2020