மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தி.மு.க மீது கடும் அதிருப்தி வைகோ நிலைபாடு என்ன?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தி.மு.க மீது கடும் அதிருப்தி வைகோ நிலைபாடு என்ன?

Share it if you like it

200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தி.மு.க போட்டியிட வேண்டும்  என அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் விரும்புவதாக ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மூத்த நிர்வாகிகள். தாங்கள் எதிர்பார்த்த தொகுதிகளை விட., மிக குறைவான தொகுதிகளை தி.மு.க தலைமை ஒதுக்க முன்வருவதற்கு கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக. தற்பொழுது ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. இச்செய்தி கூட்டணி கட்சியான ம.தி.மு.க. வி.சி.க மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share it if you like it