Share it if you like it
RSS-ன் மூத்த பிரச்சாரக் திரு கா. ஆறுமுகம் (கோசேவா) அவர்கள் உடல் நலமின்றி 07/01/2021 நள்ளிரவு பாரதமாதா- வின் திருவடியில் சேர்ந்தார். அன்னாரது இறுதி சடங்கு 08/01/2021 வெள்ளிக்கிழமை காலை 7:30 மணிக்கு மதுரை தத்தனேரி மின் மயானத்தில் நடைபெறும்
என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறோம்.
Share it if you like it