சுயமரியாதை, சமூகநீதி, என்று கூறி விட்டு. அதனை காற்றில் பறக்க விடும் கட்சி எதுவென்றால். அனைத்து தரப்பு மக்களின் கையும் நீளும் திசை தி.மு.கவாக. தான் இருக்க முடியும் என்பது நிதர்சனம். அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த தி.மு.க எம்.பி.,க்கு ‘உரிய கவுரவம்’ வழங்காமல். மேடைக்கு கீழ் இடம் தந்து அவமதித்த கட்சி தி.மு.க
ஜாதி, மதம், இனம், மொழி, என்று எதனையும் பார்க்காமல். தேச பக்தி, மக்களுக்கு சேவை செய்யும் எண்ணம், கொண்டவர்களை நாட்டு மக்களுக்கு இன்று வரை அடையாளம் காட்டி வரும் கட்சியாக எதுவென்றால் அது பா.ஜ.கவாக தான் இருக்க முடியும் என்பது திண்ணம்.
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சந்தனா பௌரி என்பவரை. சல்டோரா சட்டமன்ற தொகுதியில் போட்டியிட பா.ஜ.க வாய்ப்பு வழங்கியுள்ளது. இவருடைய கணவர் கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளி என்பது குறிப்பிடத்தக்கது. சமூக நீதி எதுவென்றால் இது தான் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Smt. #ChandanaBauri, a daily wage earner’s wife is the @BJP4Bengal candidate from #Saltora.
Depending on your contribution, you will rise to the level of your competence.
Proud to be a part of BJP, a cadre-based party in which Karyakartas work their way up.#ModirSatheBrigade pic.twitter.com/nYQppeYYSD
— P C Mohan (@PCMohanMP) March 7, 2021
சுயமரியாதை கட்சி டீம்கா… pic.twitter.com/aRBOpxPrHs
— மண்டகஷாயம் சங்கி🚩🚩 (@dineshdhashina) February 23, 2021
திமுக-வுக்கு குடும்பமே கட்சி பாஜக -வுக்கு கட்சி தான் குடும்பம்
For the DMK, family is the party
For the BJP, party is the family@BJYMinTN pic.twitter.com/fIaylw8uIG
— Tejasvi Surya (@Tejasvi_Surya) February 21, 2021
இது தான் பாஜக…
இது ஒவ்வொரு தொண்டனின் கட்சி…@SaffronDalit @SanghiPrince @FervidIndian#ProudSanghis #ProudBJPian pic.twitter.com/qibQNjvUKd
— ராட்சத கோமாளி 🇮🇳🇮🇳🇮🇳 (@NEVERmindHATERS) November 27, 2020
இவனுங்கள ஏன் வாழ் நாள் கொத்தடிமைனு சொல்றோம்னு புரியுதா ! pic.twitter.com/ccuIe9MzAV
— SRK_SSRK (@srk_1212_0303) March 3, 2021
Communism has failed in every part of the world. It’s a failed & rejected ideology.
It's time for Kerala to reject this pernicious & dirty ideology.
Communist Party is history, BJP is future.
കമ്മ്യൂണിസത്തിന്റെ കാലം കഴിഞ്ഞു. ഇനി വരുന്നത് താമരക്കാലമാണ്.
നമുക്ക് വേണം ബിജെപി pic.twitter.com/aeZYCVHtVQ
— Tejasvi Surya (@Tejasvi_Surya) March 3, 2021