இது தாங்க பா.ஜ.க – சமூக நீதி பேசும் ஸ்டாலின் எங்கே..?

இது தாங்க பா.ஜ.க – சமூக நீதி பேசும் ஸ்டாலின் எங்கே..?

Share it if you like it

சுயமரியாதை, சமூகநீதி, என்று கூறி விட்டு. அதனை காற்றில் பறக்க விடும் கட்சி எதுவென்றால். அனைத்து தரப்பு மக்களின் கையும் நீளும் திசை தி.மு.கவாக. தான் இருக்க முடியும் என்பது நிதர்சனம். அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த தி.மு.க  எம்.பி.,க்கு ‘உரிய கவுரவம்’ வழங்காமல். மேடைக்கு கீழ் இடம் தந்து அவமதித்த கட்சி தி.மு.க

ஜாதி, மதம், இனம், மொழி, என்று எதனையும் பார்க்காமல். தேச பக்தி, மக்களுக்கு சேவை செய்யும் எண்ணம், கொண்டவர்களை நாட்டு மக்களுக்கு இன்று வரை அடையாளம் காட்டி வரும் கட்சியாக எதுவென்றால் அது பா.ஜ.கவாக தான் இருக்க முடியும் என்பது திண்ணம்.

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சந்தனா பௌரி என்பவரை. சல்டோரா சட்டமன்ற தொகுதியில் போட்டியிட பா.ஜ.க வாய்ப்பு வழங்கியுள்ளது. இவருடைய கணவர் கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளி என்பது குறிப்பிடத்தக்கது. சமூக நீதி எதுவென்றால் இது தான் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

varun parthipan (@varunparthipan) | Twitter
பாஜக கட்சியின் அடிமட்ட தொண்டர் இன்று பீகார் மாநிலத்தின் துணை முதல்வர் (பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்)

Kalyan on Twitter: "ஒரு காலத்தில் கொலை முயற்சி குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு இருந்த அமெரிக்கனை வைத்து மதப்பிரச்சாரத்தை சென்னை பல்கலைக்கழகம் ...

Image

 

 


Share it if you like it