மேற்கு வங்க முதல்வர் மம்தா ஆட்சி குறித்து பிரதமர் மோடி ’நச்’ கருத்து..!

மேற்கு வங்க முதல்வர் மம்தா ஆட்சி குறித்து பிரதமர் மோடி ’நச்’ கருத்து..!

Share it if you like it

மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பாரதப் பிரதமர் மோடி அவர்கள் மம்தா பேனர்ஜியின் ஆட்சியை கண்டித்தும். அவர் செய்த கோமாளி தனத்தை இவ்வாறு சுட்டி காட்டியுள்ளார்.

  • மம்தா பேனர்ஜி வண்டி ஓட்டிய பொழுது எந்த காயமும் ஏற்படவில்லை. ஏதேனும் காயம் ஏற்பட்டு இருந்தால். அம்மாநிலத்தையும் எதிரி மாநிலம் என்று கூறி இருப்பார்.
  • மம்தா பேனர்ஜி வண்டி ஒட்டுவது போல மேற்கு வங்கமும் தள்ளாடி கொண்டு உள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டு உள்ளார்.

(பி.கு) மம்தா பேனர்ஜி-யை உறுதியாக தோற்கடித்து காட்டுவேன் என்று பா.ஜ.க வேட்பாளர் சுவேந்து அதிகாரி சபதம் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சுவேந்து அதிகாரியை பார்த்து அலறும் மம்தா பானர்ஜி..!


Share it if you like it