Share it if you like it
கொரோனா தொற்றை தடுக்க மருத்துவர்கள், செவிலியர்கள், மிக தீவிரமாக போராடி வரும் நிலையில். தொற்று பாதித்த நோயாளிகளுக்கு தடுப்பூசி போடப்படுவதாக. திண்டுக்கல்லில் இயங்கி வரும் எஸ் எஸ் மெடிக்கல் ஷாப் மீது புகார்கள் வந்து உள்ளன.
இதனை அடுத்து அதிகாரிகள் அம்மருந்தகத்தில் திடீர் சோதனை நடத்தியதில் சட்டத்திற்கு புறம்பான போதை மாத்திரைகள் மற்றும் மருந்துக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது இக்காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து எந்த ஒரு ஊடகமும் விவாதம் நடத்த முன்வரவில்லையே ஏன்? என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
— Chidha (@Chidha15) May 14, 2021
Share it if you like it