நிருபரை போடா என்று ஒருமையில்  திட்டிய சீமான்!

நிருபரை போடா என்று ஒருமையில் திட்டிய சீமான்!

Share it if you like it

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். நிருபர் ஒருவரை போடா என்று திட்டிய காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைராலகி வருகிறது.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். இவர், ஊடக நெறியாளர்களையும், பத்திரிகையாளர்களையும் தொடர்ந்து விமர்சனம் செய்வதை வாடிக்கையாக கொண்டவர். அந்த வகையில், நிருபர் ஒருவர் சீமானிடம் கேள்வி எழுப்பி இருக்கிறார். இதனால், ஆத்திரமடைந்த அவர், அந்த நிருபரை பார்த்து போடா வெட்டி பயலே என ஆவேசமாக பேசியிருக்கிறார். இந்த காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது.


Share it if you like it