சீமான் ஒரு 420 என்றால் …பாரதிராஜா 840 – பிரபல நடிகை குற்றச்சாட்டு!

சீமான் ஒரு 420 என்றால் …பாரதிராஜா 840 – பிரபல நடிகை குற்றச்சாட்டு!

Share it if you like it

சீமான் ஒரு 420 என்றால் பாரதி ராஜா 840 என்று நடிகை விஜயலட்சுமி குற்றம் சுமத்தி இருக்கும் காணொளி ஒன்று வைரலாகி வருகிறது.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் சீமான். இவர், மீது அவ்வபோது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருபவர் நடிகை விஜயலட்சுமி. அந்த வகையில், இவர் பேசிய காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து அவர் கூறியதாவது ;

சீமான் இந்த மண்ணின் மகன் என்று பாரதி ராஜா அண்மையில் பேட்டியளித்து இருந்தார். அதில், தமிழக முதல்வராக அவர் வர வேண்டும் என்று தனது எண்ணத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். சீமான் ஒரு 420 என்றால் பாரதிராஜா ஒரு 840 அல்லது 1680 என்ற நம்பரை வேண்டுமானால் கொடுக்கலாம் என்று தனது கோவத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it