Share it if you like it
நெய்தல் படை அமைக்க சொல்லி தம்பிகள் தம்மை தொல்லை செய்வதாக சீமான் பேசிய காணொளி வைரலாகி வருகிறது.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறும் கதையை கேட்டு மக்கள் சிரிப்பதும். அவர்களின் தம்பிகள் அதற்கு விளக்கம் கொடுக்க முற்படுவதும், இன்று வரை தொடர்கதையாக இருந்து வருகிறது. சீமான் கூறும் பொய் கதைகளுக்கு எப்போதுதான் முடிவு காலம் பிறக்கும் என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் தான், நெய்தல் படை குறித்தும், பஞ்சாப்பில் இருந்து தனக்கு வந்த அழைப்பு குறித்தும் சீமான் பேசிய காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

Share it if you like it