தொகுதிக்கு 1 கோடி வாக்கு… புஹா ஹா ஹா!

தொகுதிக்கு 1 கோடி வாக்கு… புஹா ஹா ஹா!

Share it if you like it

தொகுதிக்கு ஒரு கோடி வாக்கு கிடைத்தால் அடுத்த முதல்வர் சீமான் தான் என நாம் தமிழர் கட்சியின் தீவிர ஆதரவாளர் சாட்டை துரைமுருகன் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். இவர், கூறும் கட்டுகதைகளும், பொய்களும் பொதுமக்கள் மத்தியில் பிரபலம். அந்த வகையில், சீமானின் அன்பு தம்பியாக இருப்பவர் சாட்டை துரைமுருகன். இவர், அக்கட்சியின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட போது இவ்வாறு கூறினார் ;

இன்றைக்கு தேர்தல் வைத்தாலும், சீமான் ஒரு கோடி வாக்குகளை நெருங்கி பிடிப்பான் என்பது தி.மு.க.விற்கு தெரியும். ஒரு தொகுதிக்கு மட்டும் ஒரு கோடி வாக்கு எங்களுக்கு கிடைத்தால். எதிர் வருகின்றன 2026 – ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தான் ஆட்சியை பிடிக்கும். தமிழக முதல்வராக அண்ணன் சீமானை பதவியேற்க வைப்போம் என துரைமுருகன் கலந்து கொண்ட பொதுக் கூட்டத்தில் பேசினார்.


Share it if you like it