டாக்டர் ராமதாஸ் கதை கூறிய சீமான்..!

டாக்டர் ராமதாஸ் கதை கூறிய சீமான்..!

Share it if you like it

யாரும் கேள்வி எழுப்பாத வண்ணம் மிகவும் நுணுக்கமாக பிரலங்களின் புகழையோ அல்லது மறைந்தவர்களின் புகழையோ இன்று வரை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்வதில் சீமான் மிகவும் புத்திசாலி என்று பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில்… டாக்டர் ராமதாஸ் குறித்து புது கதையை அளந்து விட்டு இருப்பது அக்கட்சி தொண்டர்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது..

https://www.facebook.com/104708660950395/videos/1378208299177618


Share it if you like it