11 மணிக்கு முதல்வராக தளபதி பதவியேற்றுக் கொண்டால், 11.05-க்கு மாட்டு வண்டியை நீங்களே ஆற்றுக்கு ஓட்டுங்க. எந்த அதிகாரியும் தடுக்க மாட்டான்; தடுத்தா எனக்கு போன் போடுங்க; அந்த அதிகாரி அங்க இருக்க மாட்டான் என்று தி.மு.க சார்பில் கரூரில் போட்டியிடும் ’செந்தில் பாலாஜி’ கூறியிருந்தார்.
இந்நிலையில் செந்தில் பாலாஜியின் அடாவடித்தனத்தை சுட்டிக்காட்டும் விதமாக நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை தெறிவிக்க விட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உ.பி ; அண்ணே ’டீ’க்கு காசு கேக்குறாங்க?
ஸ்டாலின் 11-00 மணிக்கு பதவியேற்றயுடன்., 11-05-க்கு அந்த கடை இருக்காதுன்னு சொல்லு அவன் கிட்ட.
என்னது பஸ் கண்டெக்டர் டிக்கெட் கேக்குறானா.
11-00 மணிக்கு தலைவர் பதவியேற்றயுடன்., 11-05-க்கு பஸ் இருக்காதுன்னு சொல்லு அவன் கிட்ட..
என்னாது டுவிட்டர் தோழிங்க வாட்ஸ்ஆப் நம்பர் தரமாட்ராங்கலா..? 😌
11.00 மணிக்கு நம்ம தத்தி பதவியேற்றதும் #1105க்கு க்கு அந்த தோழியை வாட்ஸ்ஆப்போட தூக்கப்போராங்கலா.??😂 pic.twitter.com/35RJKqglml
— Megalai 🎶🇮🇳 (@megutweetz) March 19, 2021
1000%true.
— 😘💘IVAPRINCESS💘😘 (@Ivankaprincess1) March 19, 2021
ஆஹா இது அல்லவா கட்சி pic.twitter.com/89Pi0bBvZH
— Voice Of Tamil (@imtamilvoice) March 19, 2021