தனது தவறுகளை திருத்தி கொள்ளாமல் மீண்டும் மீண்டும் தி.மு.க தலைவர் உளறி வருவது அனைவரும் அறிந்ததே.. ஸ்டாலின் உளறல் பேச்சுக்கள் மக்கள் மத்தியில் கடும் சிரிப்பலைகளை ஏற்படுத்துவது ஒருபுறம் என்றால்.. கடும் எரிச்சலையும், கொதிப்பையும், இன்று வரை ஏற்படுத்தி வருகிறது என்பது நிதர்சனம்.
இதன் தொடர்ச்சியாக பிரபல ஊடகமான புதிய தலைமுறையில் விவாதம் நடைபெற்ற பொழுது.. அ.தி.மு.க பேச்சாளர் தி.மு.க தலைவரை துவம்சம் செய்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..
A4 சீட்டு படிக்கிற புள்ளைகிட்ட இருக்கும்…
துண்டு சீட்டு பிட்டு அடிக்கிற புள்ளகிட்ட இருக்கும்…..
சுடலை தாக்கப்பட்டார்…. pic.twitter.com/zeTDvHnrmW— 🔥கிராமத்தான்🔥 (@ItsMrtoungh) February 3, 2021
Super Fun from TN. During DMK President @MKStalin’s Grievances Redressal Meet a man named Tirumalai requested for a milking cow. MK Stalin assumed Tirumalai is a woman & reads as “ A female Tirumalai requesting to get back her husband”. 😂😂 Later, Tirumalai intervened & settled. pic.twitter.com/1BRdzMEubC
— SG Suryah (@SuryahSG) January 29, 2021