ஸ்டாலினின் அரசியல் சாணக்கிய தனத்தை விளக்கிய  திருமா..!

ஸ்டாலினின் அரசியல் சாணக்கிய தனத்தை விளக்கிய திருமா..!

Share it if you like it

மத்திய, மாநில அரசுகள், கொண்டு வரும் எந்த ஒரு திட்டத்தையும். ஸ்டாலின் மற்றும் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும், மிக கடுமையாக விமர்சனம் செய்வது மற்றும் அது குறித்து தவறான கருத்தினை மக்களுக்கு கடத்துவது என மிக தீவிரமாக  தி.மு.க செயல்பட்டு கொண்டு இருக்கிறது என்பது மிகவும் கசப்பான உண்மை..

அரசுகள் கொண்டு வரும் சட்டத்தை., எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது எதிர்ப்பதும்.. ஆட்சிக்கு வந்த உடன் ஆதரிப்பதும் என இன்று வரை தி.மு.க கபட நாடகம் ஆடி வருகிறது…

மக்களுக்கு செல்ல வேண்டிய திட்டங்களை எல்லாம் எப்படி எதிர்க்கிறார்கள் என்பதனையும்.,  அதற்கு ராஜ தந்திரம், சாணக்கிய தனம், என்று திருமா முட்டு கொடுப்பதையும் பார்த்தாவது தமிழக மக்கள் இவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்ள வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..


Share it if you like it