ஹிந்து ஓட்டு வங்கி உருவாகுமானல் பூணுல் மாட்டி கொண்டு தி.மு.க பஜனை பாடும் என்று துக்ளக் ஆசிரியர் சோ கருத்து தெரிவித்து இருந்தார்.. தமிழகத்தில் பா.ஜ.க வேகமாக வளர்ந்து வரும் நிலையில்..
அருள்மிகு முருகன் போற்றி, அருள்மிகு சிவன் போற்றி, அருள்மிகு திருமால் போற்றி என்று அண்மையில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூறி இருந்தார்.. இந்நிலையில்.. ஆன்மிகத்தை காரணம் காட்டி திமுகவை வீழ்த்தலாம்.. என சிலர் நினைக்கின்றனர் மக்களுக்கு சேவை செய்வதுதான் மகத்தான ஆன்மிகம் என சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளதாக கருத்து தெரிவித்துள்ளார்…
என்ன தான் கூறினாலும் சூரியன் படத்தில் வரும் வசனம் தான் ஸ்டாலினுக்கு 2021 -ல் பரிசாக கிடைக்கும் எனவும்…. ஈ.வெ.ரா.வை மற ஈசனை நினை, என்று ஒருபுறமும்.. ஆன்மிக அரசியலுக்கு ஸ்டாலின் மாறுகிறாரோ என மற்றொரு புறமும் டுவிட்டரில் பஞ்சாயத்து நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..!
ஒவ்வொரு போற்றிக்கும் இப்படி முக்குது ஸ்டாலினுக்கு ஏதும் பைல்ஸ் பிரச்சனையா😂🤣😂#திமுக_படுதோல்வி_அடையும் pic.twitter.com/BMzcXEzHWp
— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) November 27, 2020
Never expected MKS to start his attacks against Rajinikanth so soon, thought he would wait atleast until Rajinikanth's party is officially announced. Thalapathi comes up with this hilarious gem. The meltdown is going to be much worse than expected 🤣🤣🤣👍 pic.twitter.com/xpqb9AMxeX
— Vishwatma 🇮🇳 (@HLKodo) December 12, 2020
இப்படி பட்ட அயோக்கியத்தனம் செய்யும் ஊடகங்கள் இருக்கும் வரை இந்திய தேசம் உருப்படாது. சேஷன் மாதிரி தலைமை தேர்தல் அதிகாரி தேவை நியாயமான முறையில் தேர்தல் நடத்த.இல்லை என்றால்EVMமூலம் பிஜேபி வெற்றி பெறும். யாரும் தடுக்க இயலாது
லூசுப்பயலுக இருக்கும்வரை EVMஎன்று புலம்புவார்கள். ஹைதராபாத் தேர்தல் வாக்குச்சீட்டு முறையில்தான் நடந்தது. அதிலும் BJPதானே மகத்தான வெற்றி பெற்றுள்ளது? ஒருவேளை மூனு ஆணி மூதேவி வந்து ஜெயிக்க வைத்து விட்டானோ?
திமுக தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்களின் முழு பேச்சையும் பதிவு செய்யவும். ஏதோ ஒரு பகுதியை மட்டும் போடுவது என்பது திருட்டு தனமானது. திமுகவின் கொள்கை “ஒன்றை குலம் ஒருவனே தெய்வம்” இவற்றை அறியாத ஆங்கிலேய அடிமைகள் , இந்திய சுதந்திர போராட்டத்திற்கு எதிர்நிலை எடுக்க மாதம் அறுபது ரூபாய் கைக்கூலி வாங்கிய தேசவிரோதிகள் இவ்வாறு தவறான பிரச்சாரம் செய்கின்றனர். மாறாக பாஜக ஆளும் மாநிலங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் எவ்வளவு , தமிழகத்தில் திமுக ஆட்சியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றியும் விவாதம் செய்ய தயாரா.
Whatever he says he will not win. He tries to woo Hindu votes and he is going to be a utter failure.
அந்த பயம் இருக்கட்டும்…இதெல்லாம் முகமூடி….நம்பமாட்டோம்…..விவேகானந்தர் ஏராளமான விஷயங்களை சொல்லியிருக்கிறார்….எல்லாவற்றையும் கடைபிடியுங்கள் திரு. ஸ்டாலின் அவர்களே…
Swamy Vivekananda was referring to the service to the public (General society) NOT YOUR OWN children ( than makkal, sons & daughters)
பசுத்தோல் போர்த்திய புலி. மேலும் அந்தத்தோலுக்கு உரியதான அந்த பசு இந்த புலியின் வயிற்றில் தான் உள்ளது.
மக்கள்ஏமாறமாட்டார்கள.
ஓட்டைப்பிரிக்காமலே உள்ளே நுழைந்து ஒன்றைக்கூட விடாமல் அள்ளிச்செல்லும/ த்திருடும் தி மு க வேண்டாம் போடா!!!
கடவுள் ஒரு வேளை நேரில் வந்தால் யாரைத் தெரியுங்களா தண்டிப்பார்? கடவுளை வைத்து வியாபாரம் செய்தவர்களை, அரசியல் செய்தவர்களைத் தான் முதலில் தண்டிப்பார். கடவுள் இல்லை என்பவர்களைக் கூட மன்னித்துவிடுவார். தளபதி ஸ்டாலின் அவர்களை மன்னித்துவிடுவார். யாரும் கவலைப்பட வேண்டாம்.
Personally stalin is a kind hearted person
பித்தலாட்டக்காரன்…..
நம் தலைவர் அல்ல உமது தந்தை ……….அது சரி என்ன மூலமா உமக்கு இப்படி தூக்கி தூக்கி பேசுகிறீர்கள்…
இந்த பொழப்புக்கு ஒழுங்கு மரியாதையாக திமுக-பாஜகவுடன் கூட்டணி வைத்தாலாவது ஒழுங்கு மரியாதையாக மத்தியிலும், மாநிலத்திலும், மக்களிடமும் நல்ல ஓட்டை வாங்கி ஜெயிக்கிலாம்ல கருணாநிதி அவர்கள் மட்டும் உயிரோடு இருந்து இருந்தால் கண்டிப்பாக 2016 ஜெயலலிதா ஆஸ்பத்திரியில 75 இருக்கரப்பையே மத்தியில் மோடியுடன் இனக்கமாக இருந்து ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுக ஆட்சியில் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் 11 பேர் தகுதி நீக்கத்தை காரணம் காட்டி வீணா போன பழநிசாமியை முதலமைச்சர் ஆகாமல் கோமணத்துடன் ஓடவிட்ருப்பாரு நம்பிக்கை வாக்கெடுப்பில் தொற்ற பின்பு தமிழ்நாட்டில் மற்றொரு இடைத்தேர்தல் நடத்தி அதில் திமுக-பாஜக கூட்டணி அமைத்து கருணாநிதி அவர்கள் 6 முறை தமிழ்நாடு முதலமைச்சர் ஆகியிருப்பார் இப்ப மட்டும் என்ன ஸ்டாலின் அவர்களும் மோடியுடன் இனக்கமாக இருந்து வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் மோடியுடன் சந்தித்து கூட்டணியை உறுதி செய்யதால் தமிழ்நாட்டில் திமுக-பாஜகவிற்க்கு பலமான வெற்றி கிடைக்கும்.
கண் கெட்ட பிறகுசூரிய நமஸ்காரத்தால்
பயனில்லை!
We are behind Mr.MK Stalin…no doubt Mr…..
Whatever he done comedy..he will remains the same as “Sudalai”. This time we will not select DMK for us . They are worst actors…PODA DMK..
மக்களுக்கான நாகரீக அரசியல் செய்யும் ஒரே தலைவன் இந்திய அளவின் திரு மாண்புமிகு தலைவர் ஸ்டாலின் ஒருவர் தான் சாதி மத சாக்கடையில் வூறிப்போன முட்டாள்களுக்கு எங்கே தெரியப்போகிறது தெரிந்தாலும் சொரிந்து கொண்டுதான் இருப்பார்கள் பாவம்
DMK will lose popularity further if they repeat 60’s style of only porattam Tamil and fumigating remarks on Governments…
Untill the people become real masters in a democracy by education social and economic independence the entry of scoundrels here and there cannot be prevented.
Stalin is a KOMALI, but, unable to perform his character, because of his inability, little knowledge (you can say no knowledge/GK) whatever may he try to do, but, fact is fact, now public awakened and no chance to sleep… Means they are unable to succeed… BHARATH MATHA KI JAI…