உண்பது, உறங்குவதை, தவிர மற்ற அனைத்து பணிகளையும். பிரசாந்த் கிஷோர் சொல்வதை மட்டுமே தி.மு.க தலைவர் ஸ்டாலின் செய்து வருவதாக அக்கட்சியின் பல மூத்த தலைவர்கள் பி.கே-விற்கு எதிராக குரல் கொடுப்பதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது என்று பல அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில்.
ஓட்டு போடும் தமிழக மக்களுக்கு, கொரோனா நிவாரண நிதியை குறைவாக வழங்கி. அனைத்து தரப்பு மக்களின் கோபத்திற்கு உள்ளான தி.மு.க., இப்பொழுது சிவகாசி தொழிலாளிகளின் வயிற்றில் அடித்து இருப்பது அம்மாவட்ட மக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
போஸ்டர், பேனர்களை, பிரிண்ட் செய்ய டெல்லி, பஞ்சாப், போன்ற மாநிலங்களை தி.மு.க ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும். சிவகாசி தொழிலாளிகளின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியதா ஸ்டாலின். எப்படி தமிழக மக்களுக்கு உண்மையாக சேவை செய்ய முடியும் என்று பலர் வினா எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..
தமிழக இளைஞர்களுக்கு திமுக வேலை கொடுக்கும் லட்சணம் பாருங்க 🤬💦 pic.twitter.com/Z1aWzARWjm
— We Support Maridhas (@WMaridhas) March 22, 2021
450 அச்சகம், 50000 பணியாளர்கள் என்று அச்சு தொழிலில் வருடத்திற்கு 1500 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டும் சிவகாசியை விட்டுவிட்டு டெல்லிக்கு சென்று பிரின்ட் செய்யும் இவர்கள் தான் நாளை தமிழக நலனை காப்பவர்களா?@arivalayam pic.twitter.com/mUzmrfmKnO
— Samaniyar Nagaraj (@nagaraj80) March 22, 2021
கிட்டதட்ட 500 அச்சகங்கள், 50, 000 பணியாளர்கள் என்று அச்சு தொழிலில் இந்தியா முழுவதும் ஆளுமை செலுத்தும் சிவகாசியை விட்டு விட்டு பி.கே. ஆணைப்படி டெல்லியில் 50 லட்சம் போஸ்டர்கள் அடித்திருக்கிறார்களாம். 😌😩
தமிழனுக்கு வேலை கொடுக்கும்
லட்சணம் இதுதான். 😁😁😂 pic.twitter.com/EPzIQJxJEw— Rangamannar (@rangamannarji) March 22, 2021