ஹிந்து மதம் என்பதே கிடையாது கலையரசி நடராஜன் கருத்திற்கு சிரித்த ஸ்டாலின்..!

ஹிந்து மதம் என்பதே கிடையாது கலையரசி நடராஜன் கருத்திற்கு சிரித்த ஸ்டாலின்..!

Share it if you like it

விவேகானந்தர், பாரதியார், போன்ற மேன்மக்கள் குறித்து மிகவும் கீழ்த்தரமாகவும், அருவருக்கதக்க வகையிலும் விமர்சனம் செய்வது தி.க-வின் கொள்கையாக இன்று வரை இருந்து ஒருபுறம்.. .

அகத்தியர், திருவள்ளுர், வள்ளலார், போன்றவர்கள் ஏசு-வை தான் வணங்கினார் என்று ஒருபுறம் கட்டு கதைகளை கூறி ஹிந்துக்களை குழப்பி மதமாற்றம் செய்வது ஒருபுறம் என..  தினம் தினம் ஹிந்துக்களின் கலாச்சாரத்தின் தொடர் தாக்குதல் நிகழ்ந்த வண்ணமு உள்ளது…

மிஷநரிகளின் கைக்கூலி என்று அழைக்கப்படும் கலையரசி கிறிஸ்தவ விழவாவில்.. ஹிந்து மதம் என்பதே கிடையாது என்று பேசியதை மேடையில் உள்ள தலைவர்கள் சிரித்து மகிழ்ந்து இருப்பதை பார்த்தாவது சூடு, சொரணையற்ற, ஹிந்துக்கள் தி.மு.கவின் உண்மை முகத்தை புரிந்து கொள்வார்களா என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..


Share it if you like it

18 thoughts on “ஹிந்து மதம் என்பதே கிடையாது கலையரசி நடராஜன் கருத்திற்கு சிரித்த ஸ்டாலின்..!

  1. * விட்டால், கலையரசி நடராஜன் இயேசுநாதரின் தாய் நான்தான் என்பார்! இவரெல்லாம் கீழ்ப்பாக்கம் செல்லவேண்டியவர்! உலகத்தை தோற்றுவித்தவர்போல இவர் பேசுவது விந்தையிலும் விந்தை! இந்துமதம் இல்லை என்றால் விநாயகரை வழிபட்டு நெற்றியில் திருநீறு அணிவது என்ன கணக்கென்றும் சொல்லவேண்டும்!
    இதுபோன்று, மதவெறி பிடித்து ஆடுவது, மனிதத்தன்மையற்ற செயல்! ஆறறிவு உள்ளவர்கள் இப்படி பேசமாட்டார்கள்!

  2. வேலவெட்டி இல்லாம ஊரை குழப்பிக்கொண்டும், மதம், இனம் ஜாதி, மொழி என்று பேசும் இவர்களும் சில அரசியல் கட்சி ஆரம்பித்து ஒன்றும் சாதிக்க முடியாமல் ஒரு அடிதடி கும்பலை வைத்துக்கொண்டு அலையும் இவர்கள் பூமிக்கு பாரம்.

  3. வயசான காலத்தில் இந்த முண்டைக்கு இந்த வேலை எதுக்கு? கருப்பு சேலை கட்டிட்டு கழக காரனுக கூட போக வேண்டியதுதானே?

  4. Half knowledge is highly dangerous. Half diagnosis. Is more or less a murder. A tongue has no bones. Because of that it is breaking heart.

  5. Then who are Vaishnavites? Not Tamilians? Strange logic. Let her worship Islam and Christians. But don’t confuse Hindus.

  6. வயசான காலத்துல என்ன பேசுவதுனு கூட தெரியாமல் குழப்பத்தில் இருக்காங்க அம்மா நல்ல ஒத்து ஊதூது

  7. Nothing is going to happen for Hindu religion because of some nuts like this.
    Fake news.
    Our nation is undeclared Hindu nation. Will happen in future.
    Put the nation first

  8. Kalaiyarasan natarajan wear thideernu on her forehead. Let her ask Sudalai to wear thiru neeru if she her guts. Will she ask Dravidakalaha people to accept the thiru neeru?. Stupid lady……

  9. Dear Hindus this lady is a Christian, she has dressed up like Hindu in fancy dress competition and others as politicians. It is a Christmas Fancy dress competition and she is the winner, and the second prize goes to curly hair .

  10. I have all rights to say I am an Hindu,what is their loss.No body asking you to say you are hindu,if anyone wanted to call them Dog or Donkey let them call themselves.

  11. Stalin wear a mask how your channel know the Stalin laugh Done cheat the people bjp Sangi channel

  12. Westerners called all those who lived in the land beyond Sindu (river) Sindu, which in Persian pronunciation became Hindu, anglicised as Indu and thus became “Indians”. It only denotes all those people living in a particular geographical area and nothing else.

Comments are closed.