சமூக வலைத்தளங்களில் வைரலாகும் – ஆபாச பேச்சாளர் ஸ்டாலின் காணொளிகள்..!

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் – ஆபாச பேச்சாளர் ஸ்டாலின் காணொளிகள்..!

Share it if you like it

சென்னை உயர்நீதிமன்றம் ஸ்டாலினுக்கு அண்மையில்  இவ்வாறு அறிவுரை வழங்கி இருந்தது.

  • முதல்வர் குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைப்பதை ஸ்டாலின் நிறுத்தி கொள்ள வேண்டும்.
  • அரசியல் தலைவர்கள் கடும் வார்த்தைகளை பேசுவது ஆரோக்கிய அரசியலுக்கு உகந்தது அல்ல..
  • கருத்து சுதந்திரம் என்ற பெயரில் தவறான வார்த்தைகளை பேசுவது தாக்கத்தை உருவாக்கும் என்று கருத்து தெரிவித்து இருந்தது.

நீதிமன்ற அறிவுரையை அடுத்து ’வாயை மூடு ஸ்டாலின்’ என்னும் ஹேஷ் டேக்கை சமூகவலைத்தளங்களில் நெட்டிசன்கள் தெறிக்க விட்டு இருந்தனர்.

இந்நிலையில் தி.மு.க-வின் தலைவரும்., தமிழகம் நன்கு அறிந்த பிரபல ஆபாச பேச்சாளருமான ஸ்டாலின். தனது முதல்வர் கனவில் தி.மு.க-வின் பேச்சாளர்கள், ஈ.வெ.ரா மண் அள்ளி போட்டு விட கூடாது என்பதற்காக., லியோனி, ராசாவின், பெயரை குறிப்பிட்டு கண்டிக்காமல். மென்மையாக விமர்சனம் செய்து உள்ளார் என்று ஸ்டாலின் பேசிய பசுமையான, காணொளிகளை நெட்டிசன்கள், பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/karthik76818926/status/1375780870896844802

https://twitter.com/CTR_Nirmalkumar/status/1359394146516013058?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1359394146516013058%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fmediyaan.com%2FE0AEAAE0AEBFE0AEB0E0AEAAE0AEB2-E0AE86E0AEAAE0AEBEE0AE9A-E0AEAAE0AF87E0AE9AE0AF8DE0AE9AE0AEBEE0AEB3E0AEB0E0AF8D-E0AE89E0AEA4E0AEAF%2F

 


Share it if you like it