பொய் செய்தி; பா.ஜ.க ஐடி விங்கிடம் அசிங்கப்பட்ட டி.ஆர். பாலு மகன்..!

பொய் செய்தி; பா.ஜ.க ஐடி விங்கிடம் அசிங்கப்பட்ட டி.ஆர். பாலு மகன்..!

Share it if you like it

டி.ஆர். பாலுவின் மகனும், மன்னார்குடி எம்.எல்.ஏ.வுமான டி.ஆர்.பி ராஜா. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பு ஊர்தியை. பா.ஜ.க ஆட்சியில் நடைபெற்ற அணிவகுப்பு என்று பொய் செய்தி பரப்பி பா.ஜ.க ஐடி விங்கிடம் அசிங்கப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க மூத்த தலைவரும், நாடாளுமன்ற குழு தலைவருமாக இருப்பவர் டி.ஆர். பாலு. இவரின் மகனும் மன்னார்குடி எம்.எல்.ஏ-வுமான டி.ஆர்.பி ராஜா. 2013 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பு ஊர்தியை. நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வரும் 73-வது குடியரசு தின அணிவகுப்போடு ஒப்பிட்டு பொய் செய்தியை பரப்பி உள்ளார். பொய் செய்தி பரப்பிய மன்னார்குடி எம்.எல்.ஏ. டி.ஆர்.பி ராஜா-விற்கு பா.ஜ.க ஐடி விங் சிறந்த பதிலடியை கொடுத்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.


Share it if you like it