தீயசக்தி கருணாநிதியின் பேரன் என்பதை மு.க.ஸ்டாலினின் மகன் நிரூபித்திருக்கிறார் அவர் வந்த வழி அப்படி – டி.டி.வி தினகரன்..!

தீயசக்தி கருணாநிதியின் பேரன் என்பதை மு.க.ஸ்டாலினின் மகன் நிரூபித்திருக்கிறார் அவர் வந்த வழி அப்படி – டி.டி.வி தினகரன்..!

Share it if you like it

தமிழக முதல்வரையும், சசிகலாவையும் மிகவும் கீழ்த்தரமாகவும், ஆபாசமாகவும் விமர்சனம் செய்த உதயநிதி ஸ்டாலினுக்கு டி.டி.வி தினகரன் அவர்கள் தனது கடும் கண்டனத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்…

பெருந்தலைவர் காமராஜர் உள்ளிட்ட மிகப்பெரிய தலைவர்களை எல்லாம் இழிவுபடுத்தி பேசிய தீயசக்தி கருணாநிதியின் பேரன் என்பதை மு.க.ஸ்டாலினின் மகன் நிரூபித்திருக்கிறார். கண்ணியத்திற்கும் தி.மு.கவுக்கும் ஒரு நாளும் சம்பந்தமே இருந்ததில்லை என்பதற்கு இது இன்னொரு சாட்சி

நெஞ்சம் முழுக்க அழுக்கும், துர்சிந்தனையும் நிரம்பிய ஒருவரால் தான் இப்படி வக்கிரமாக பேச முடியும். தானும் ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்தவர் என்பதை மறந்துவிட்டு பேசியிருக்கிறார். அவர் வந்த வழி அப்படி!

பெண்களை பெரிதும் மதிக்கிற தமிழ்ச் சமூகத்தில் இத்தகைய குணம் கொண்டவர்களும் இருக்கிறார்கள் என்பது வருத்தமளிக்கிறது.

தீயசக்தி கருணாநிதியின் பேரன் என்பதை மு.க.ஸ்டாலினின் மகன் நிரூபித்திருக்கிறார் அவர் வந்த வழி அப்படி –  டி.டி.வி தினகரன்..!


Share it if you like it

4 thoughts on “தீயசக்தி கருணாநிதியின் பேரன் என்பதை மு.க.ஸ்டாலினின் மகன் நிரூபித்திருக்கிறார் அவர் வந்த வழி அப்படி – டி.டி.வி தினகரன்..!

  1. தீய சக்தி, ஈன புத்தி, பரம்பரை திருட்டு திமுக.

  2. முதல்வரை நீங்கள் என்ன திட்டினீர்கள் இன்று திடீர் ஏன் அக்கறை. உதயநிதி உண்மையை தான் அதுவும் கொஞ்சம் பேசியுள்ளார். உண்மைக்கு காலம் இல்லை.

Comments are closed.