Share it if you like it
கறுப்பர் கூட்டம் ஹிந்துக்களின் உணர்வுகளையும், உலக கடவுள் முருக பெருமானையும் இழிவுப்படுத்தியதை யாரும் மறக்க முடியாது.. கறுப்பர் கூட்டத்தின் பின்னால் தி.மு.க உள்ளது என்று ஹிந்து அமைப்புகள், ஹிந்துக்கள், மற்றும் பா.ஜ.க உட்பட பலர் வெளிப்படையாகவே கருத்து தெரிவித்து இருந்தனர்..
இந்நிலையில் தமிழக பா.ஜ.க தலைவர் எல். முருகன் ஸ்டாலினுக்கு இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
ஸ்டாலின் இன்னும் மறுப்பு தெரிவிக்கவில்லை!
”கந்தசஷ்டி கவசத்தை அவமதித்தவர்களின் பின்னணியில் இருந்தது திமுக” என பலமுறை தெரிவித்திருக்கிறோம்.
அந்த குற்றச்சாட்டுக்கு தற்போது வரை ஸ்டாலின் மறுப்பு தெரிவிக்கவில்லை.
– மாநில தலைவர் டாக்டர் திரு.@Murugan_TNBJP#LMuruganPressMeet pic.twitter.com/cKaCHGrYxe
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) February 11, 2021
Share it if you like it