ஸ்டாலின் தொடர்ந்து மெளனம் காப்பது ஏன் தமிழக பா.ஜ.க தலைவர் கேள்வி..?

 ஸ்டாலின் தொடர்ந்து மெளனம் காப்பது ஏன் தமிழக பா.ஜ.க தலைவர் கேள்வி..?

Share it if you like it

கறுப்பர் கூட்டம்  ஹிந்துக்களின் உணர்வுகளையும், உலக கடவுள் முருக பெருமானையும் இழிவுப்படுத்தியதை யாரும் மறக்க முடியாது.. கறுப்பர் கூட்டத்தின் பின்னால் தி.மு.க உள்ளது என்று ஹிந்து அமைப்புகள், ஹிந்துக்கள், மற்றும்  பா.ஜ.க உட்பட பலர் வெளிப்படையாகவே கருத்து தெரிவித்து இருந்தனர்..

இந்நிலையில் தமிழக பா.ஜ.க தலைவர் எல். முருகன் ஸ்டாலினுக்கு இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

 


Share it if you like it