திருச்சி மாவட்டம் துறையூர், பெருமாள் பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும் ஹிந்து மாணவிகளுக்கு அப்பள்ளியின் கணித ஆசிரியராக பணியாற்றி வரும் சண்முகம் நாத்திக எண்ணத்தை திணிக்க முயன்றுள்ளார்..
கைகளில் கயிறு கட்டுவது, பெண்கள் பூ வைப்பது, உட்பட அனைத்தும் மூட பழக்கம், என்றும்… மாணவிகளின் நெற்றியில் உள்ள குங்குமம், விபூதியை, அவர்களின் அனுமதி இன்றி அழிக்க முயன்ற சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில்…
மீண்டும் ஒரு அநீதி ஹிந்து மாணவனுக்கு இழைக்கப்பட்டுள்ளதை இக்காணொளியில் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் எங்கு நடந்துள்ளது என்று விவரம் அறிந்தவர்கள் சொல்லுங்கள்.
சட்டரீதியான நடவடிக்கை எடுக்க மேற்கொள்வோம்.
ஏன்டா அங்க சுத்தி இங்க சுத்தி கடைசில ஸ்கூல்லே இருந்தே மதம்மாத்த ஆரம்பிச்சிட்டீங்களா😡😡😡 pic.twitter.com/RUvGdBXEnv
— Jayam.SK.Gopi (JSK.Gopi) (@JSKGopi) February 21, 2021
என்னதான் நடக்கிறது பள்ளிகளில் ஒரு பள்ளியில் இந்து மாணவிகள் பொட்டு பூ விபூதி கையில் சாமி கயிறு கட்ட கூடாது என்று சொல்வதும் ஆண்கள் பள்ளியில் இந்து மாணவர்கள் ருத்ராட்சம் அணிய கூடாது என்று சொல்வதும் இது என்ன புது விதியா?
இடம் : சாம்பவர் வடகரை அரசு மேல்நிலை பள்ளி pic.twitter.com/FSCVBy4UT7
— ANNAPOORANI (@annapoorani_2) February 20, 2021
https://twitter.com/I_Surya77/status/1362226203025842177?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1362226203025842177%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fmediyaan.com%2FE0AEB9E0AEBFE0AEA8E0AF8DE0AEA4E0AF81-E0AEAEE0AEBEE0AEA3E0AEB5E0AEBFE0AE95E0AEB3E0AEBFE0AEA9E0AF8D-E0AEB5E0AEBFE0AEAAE0AF82E0AEA4E0AEBF%2F