தமிழ்நாடு, புதுச்சேரியில் 31-08-2023 காலை 08.30 மணி வரை பெய்துள்ள மழையளவுகள்

தமிழ்நாடு, புதுச்சேரியில் 31-08-2023 காலை 08.30 மணி வரை பெய்துள்ள மழையளவுகள்

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரியில் 30-08-2023 காலை 0830 மணி முதல் 31-08-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
திருப்புவனம் (சிவகங்கை) 14;
RSCL-2 கோலியனூர் (விழுப்புரம்) 12;
RSCL-2 நேமூர், RSCL-2 வளவனூர் (விழுப்புரம்) தலா 11;
ஜம்புகுட்டப்பட்டி (கிருஷ்ணகிரி) 10;
RSCL-2 கஞ்சனூர் (விழுப்புரம்), ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி) தலா 9;
சின்னக்கல்லார் (கோவை), விழுப்புரம் (விழுப்புரம்) தலா 7;
ஆரணி (திருவண்ணாமலை), புதுச்சேரி (புதுச்சேரி), வானமாதேவி, பெலாந்துறை (கடலூர்), ஆனைப்பாளையம் (கரூர்), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), சேலம் (சேலம்) தலா 6;
பெனுகொண்டாபுரம் (கிருஷ்ணகிரி), சேத்துப்பட்டு (திருவண்ணாமலை), RSCL-3 செம்மேடு (விழுப்புரம்), கடலூர் (கடலூர்), வேப்பந்தட்டை (பெரம்பலூர்), தென்பரநாடு (திருச்சி), பாளையங்கோட்டை (திருநெல்வேலி), சூரலக்கோடு (கன்னியாகுமரி), மொடக்குறிச்சி (ஈரோடு), சேலம்) தலா 5;
எலந்தகுட்டை மேடு, கவுந்தப்பாடி (ஈரோடு), ஓமலூர் (சேலம்), மோகனூர் (நாமக்கல்), பாம்பார் அணை, பரூர் (கிருஷ்ணகிரி), கலசப்பாக்கம், வந்தவாசி, ஜமுனாமரத்தூர், கீழ்பெண்ணாத்தூர் (திருவண்ணாமலை), செஞ்சி, RSCL-2 முண்டியம்பாக்கம், BASL மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), குடிதாங்கி (கடலூர்), மாயனூர் (கரூர்), வாடிப்பட்டி (மதுரை), திருநெல்வேலி (திருநெல்வேலி), சாத்தூர் (விருதுநகர்) தலா 4;
நெடுங்கல், கேஆர்பி அணை (கிருஷ்ணகிரி), ஆலங்காயம், வாணியம்பாடி (திருப்பத்தூர்), செங்குன்றம் (திருவள்ளூர்), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), BASL முகையூர், RSCL–3 ஆனந்தபுரம், RSCL-2 சூரப்பட்டு, RSCL வல்லம் (விழுப்புரம்), KCS மில்-1 கதவனூர், DSCL எறையூர் (கள்ளக்குறிச்சி), ஆட்சியர் அலுவலகம், பண்ருட்டி (கடலூர்), மஞ்சளாறு (தஞ்சாவூர்), பெரம்பலூர் (பெரம்பலூர்), துறையூர் (திருச்சி), ஆண்டிபட்டி (மதுரை), ஈரோடு (ஈரோடு), தம்மம்பட்டி, சந்தியூர் KVK AWS (சேலம்) தலா 3;
பாலக்கோடு, ஹரூர் (தர்மபுரி), திருப்பத்தூர் PTO, ஆம்பூர் (திருப்பத்தூர்), பொன்னேரி (திருவள்ளூர்), மதுராந்தகம் (செங்கல்பட்டு), RSCL-3 வளத்தி, RSCL-3 அவலூர்பேட்டை, RSCL-2 கேதார் (விழுப்புரம்), DSCL கலயநல்லூர், DSCL ரிஷிவந்தியம், அரியலூர் முகாம் பகுதி (கள்ளக்குறிச்சி), சிதம்பரம் (கடலூர்), கொள்ளிடம் (மயிலாடுதுறை), எறையூர், தழுதலை, கிருஷ்ணாபுரம் (பெரம்பலூர்), பழவீதி (கரூர்), புகையிலை நிலையம் (திண்டுக்கல்), விருதுநகர் AWS, வத்திராயிருப்பு (துாத்துக்குடி), பாலமோர் (கன்னியாகுமரி), கொடநாடு, எமரால்டு (நீலகிரி), பல்லடம் (திருப்பூர்), கரியகோவில் அணை (சேலம்), மங்களபுரம், குமாரபாளையம் (நாமக்கல்) தலா 2;
பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி), கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி), குடியாத்தம், மேலாளத்தூர் (வேலூர்), பூண்டி (திருவள்ளூர்), பெரம்பூர் (சென்னை), செய்யூர் (செங்கல்பட்டு), திருவண்ணாமலை, செங்கம், போளூர் (திருவண்ணாமலை), வானூர், திண்டிவனம் (வில்லிபுரம்), மணிமுத்தாறு அணை பொதுப்பணித்துறை, கோமுகி அணை பொதுப்பணித்துறை, கேசிஎஸ் மில்-2 கச்சிராயபாளையம், கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி), நன்னிலம் (திருவாரூர்), வி.களத்தூர் (பெரம்பலூர்), மைலம்பட்டி, அரவக்குறிச்சி, பஞ்சப்பட்டி, கிருஷ்ணராயபுரம், கரூர், கடவூர், கரூர் பரமத்தி (கரூர்), வேடசந்தூர் (திண்டுக்கல்), ஏழுமலை, குப்பணம்பட்டி, கல்லிக்குடி (மதுரை), ஆயின்குடி (புதுக்கோட்டை), திருச்சுழி, அருப்புக்கோட்டை, அருப்புக்கோட்டை KVK AWS, கோவிலங்குளம் (விருதுநகர்), அம்பாசமுத்திரம், கொடுமுடியாறு அணை, கன்னடியன் அணைக்கட்டு (திருநெல்வேலி), முக்கடல் அணை, மயிலாடி, பூதப்பாண்டி (கன்னியாகுமரி), பில்லிமலை எஸ்டேட், சாந்தி விஜயா பள்ளி, கெத்தை, சாம்ராஜ் எஸ்டேட், குந்தா பாலம் (நீலகிரி), வால்பாறை PAP, சின்கோனா, வால்பாறை தாலுகா அலுவலகம், வால்பாறை PTO (கோவை), தாராபுரம், ஆட்சியர் அலுவலகம் திருப்பூர் (திருப்பூர்), கொடுமுடி, குண்டேரிபள்ளம், தாளவாடி (ஈரோடு), பரமத்திவேலூர் (நாமக்கல்) தலா 1.


Share it if you like it