மது அருந்தும் சிறுவர்களின் காணொளி சமூகவலைத்தளங்களில் வைரல்..!

மது அருந்தும் சிறுவர்களின் காணொளி சமூகவலைத்தளங்களில் வைரல்..!

Share it if you like it

மதுவிற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சிறுவர்கள் சிலர் மது அருந்தும் காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு கொண்டு வருவேன் என்று கூறிய தி.மு.க அரசு எதிர்கால இளைஞர்களின் நலனை கருதி மதுவிலக்கை உடனே நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று பல சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it