நாமக்கல் 12, சிவகங்கை 8 செ.மீ. மழை!

நாமக்கல் 12, சிவகங்கை 8 செ.மீ. மழை!

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரியில் 26.05.2023 காலை 08.30 மணி முதல் 27.05.2023 காலை 08.30 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)… நாமக்கல் கலெக்டர் அலுவலகம் (நாமக்கல்) 12; PWD டிராவலர்ஸ் பங்களா (சிவகங்கை), கொடநாடு (நீலகிரி) தலா 8; தஞ்சாவூர் PTO (தஞ்சாவூர்), பெருந்துறை (ஈரோடு), பாலவிதிதி (கரூர்) தலா 6; கந்தர்வகோட்டை, திருமயம், மீமிசல், விராலிமலை (புதுக்கோட்டை), திருப்பத்தூர் (சிவகங்கை), புதுச்சத்திரம், சேந்தமங்கலம் (நாமக்கல்), பாண்டவையார் தலைப்பு (திருவாரூர்), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), கோத்தகிரி (நீலகிரி) தலா 5;

அதிராம்பட்டினம், மதுக்கூர், அதிராம்பட்டினம் AWS (தஞ்சாவூர்), ஹரூர் (தர்மபுரி), கடவூர் (கரூர்), காரைக்குடி (சிவகங்கை), இராசிபுரம் (நாமக்கல்), காரையூர் (புதுக்கோட்டை) தலா 4; தஞ்சாவூர், அணைக்கரை, திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்), ஜெயம்கொண்டம் (அரியலூர்), மணப்பாறை, நாவலூர் கோட்டப்பட்டு, வத்தலை அணைக்கட்டு, முசிறி (திருச்சி), குளித்தலை (கரூர்), கீரனூர், ஆலங்குடி, மணமேல்குடி (புதுக்கோட்டை), கொடுமுடி, இலந்தங்குட்டை மேடு (ஈரோடு), சேலம், தம்மம்பட்டி (சேலம்), எருமப்பட்டி (நாமக்கல்) தலா 3;

கொடவாசல், மன்னார்குடி (திருவாரூர்), வெட்டிகாடு, குருங்குளம், வல்லம், பூதலூர் (தஞ்சாவூர்), செந்துறை, ஆண்டிமடம் தாலுகா அலுவலகம் (அரியலூர்), வேப்பந்தட்டை (பெரம்பலூர்), கோவில்பட்டி (திருச்சி), பஞ்சப்பட்டி (கரூர்), சின்கோனா (கோயம்புத்தூர்), அவிநாசி (திருப்பூர்), மொடக்குறிச்சி, அம்மாபேட்டை, கவுந்தப்பாடி (ஈரோடு), கரியகோவில் அணை, டேனிஷ்பேட்டை (சேலம்), நாமக்கல் (நாமக்கல்), அன்னவாசல், மலையூர், வம்பன் KVK AWS (புதுக்கோட்டை) தலா 2;

பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி பிPTO, தரமபுரி (தர்மபுரி), நாட்றம்பள்ளி, திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர்), செஞ்சி (விழுப்புரம்), காட்டுமன்னார்கோயில், லால்பேட்டை, லக்கூர், பெலாந்துறை, ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), நீடாமங்கலம், நன்னிலம் (திருவாரூர்), வி.களத்தூர் (பெரம்பலூர்), திருச்சிராப்பள்ளி சந்திப்பு, திருச்சிராப்பள்ளி டவுன், துவாக்குடி IMTI, திருச்சிராப்பள்ளி விமான நிலையம், பொன்மலை, பொன்னனியார் அணை (திருச்சி), மாயனூர், மைலம்பட்டி, கிருஷ்ணராயபுரம், தோகமலை (கரூர்), குப்பணம்பட்டி (மதுரை), புதுக்கோட்டை, உடையாள்பட்டி (புதுக்கோட்டை), தேவகோட்டை (சிவகங்கை), சாம்ராஜ் எஸ்டேட், குன்னூர், குன்னூர் PTO (நீலகிரி), சோலையார் (கோவை), கங்கவல்லி, சந்தியூர் KVK AWS, ஆத்தூர் (சேலம்) தலா 1;


Share it if you like it