தமிழ்நாட்டில் பெய்த மழை நிலவரம் !

தமிழ்நாட்டில் பெய்த மழை நிலவரம் !

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரியில் 22-11-2023 காலை 0830 மணி முதல் 23-11-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
மேட்டுப்பாளையம் (கோவை) 37;
கீழ் கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி) 24;
கடலாடி (இராமநாதபுரம்) 17;
கவுந்தப்பாடி (ஈரோடு), வாலினோக்கம் (இராமநாதபுரம்) தலா 15;
வம்பன் KVK AWS (புதுக்கோட்டை), கோழிப்போர்விளை (கன்னியாகுமரி), ஆயிக்குடி (தென்காசி), குன்னூர் PTO (நீலகிரி) தலா 13;
தக்கலை (கன்னியாகுமரி) 12;
கருப்பாநதி அணை (தென்காசி) 11;
பெருங்களூர் (புதுக்கோட்டை), மானாமதுரை (சிவகங்கை), காயல்பட்டினம் (தூத்துக்குடி), மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), எலந்தகுட்டை மேடு (ஈரோடு), சிறுவாணி அடிவாரம் (கோவை), பர்லியார் (நீலகிரி) தலா 10;
பிலவக்கல்_பெரியாறு அணை (விருதுநகர்), சிங்கம்புணரி (சிவகங்கை), பரமக்குடி, ராமநாடு KVK AWS, இராமநாதபுரம் (இராமநாதபுரம்), திருச்செந்தூர், கழுகுமலை (தூத்துக்குடி), ஆனைக்கிடங்கு, சிவலோகம் (சித்தார் II) (கன்னியாகுமரி), அழகறை எஸ்டேட், (நீலகிரி), பெரியநாயக்கன் பாளையம் (கோவை) தலா 9;
ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம் (விருதுநகர்), ஆலங்குடி (புதுக்கோட்டை) தொண்டி, முதுகுளத்தூர் (இராமநாதபுரம்), விளாத்திகுளம் (தூத்துக்குடி), கோத்தகிரி (நீலகிரி), பில்லூர் அணை மேட்டுப்பாளையம் (கோவை), கோபிசெட்டிபாளையம் (ஈரோடு) தலா 8;
திருப்பூண்டி (நாகப்பட்டினம்), நத்தம் (திண்டுக்கல்), வாடிப்பட்டி (மதுரை), விருதுநகர் (விருதுநகர்), ஆதனக்கோட்டை (புதுக்கோட்டை), திருப்புவனம் (சிவகங்கை), சங்கரன்கோவில் (தென்காசி), கமுதி, கமுதி ARG, தீர்த்தண்டத்தானம், வட்டணம், இராஜசிங்கமங்கலம் (இராமநாதபுரம்), திருச்செந்தூர் AWS (தூத்துக்குடி), சித்தார்-I, முள்ளங்கினாவிளை, குருந்தன்கோடு (கன்னியாகுமரி), அடார் எஸ்டேட் (நீலகிரி) தலா 7;
தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), செங்கோட்டை (தென்காசி), குலசேகரப்பட்டினம் (தூத்துக்குடி), நாகர்கோவில், அடையாமடை, திருப்பதிசாரம் ஏடபிள்யூஎஸ், மயிலாடி, பூதப்பாண்டி, சூரலக்கோடு (கன்னியாகுமரி), கொடிவேரி (ஈரோடு), TNAU கோயம்புத்தூர் (கோவை) தலா 6;


Share it if you like it