- காவல்துறை உயர் அதிகாரிக்கு நகைச்சுவை நடிகர் உதயநிதி ஸ்டாலின் மிரட்டல் விடுத்தது..
- ஊடகத்துறையை மிக கீழ்த்தரமாக விமர்சனம் செய்த ஆர். எஸ். பாரதி..
- தமிழர்களை பிச்சைக்காரர்கள் என்று பொருள்படும் படி பேசிய தயாநிதி மாறன்.
ஆட்சிக்கு வரும் முன்பே தி.மு.க நிர்வாகிகள் மற்றும் மூத்த தலைவர்கள் மிகவும் கீழ்த்தராமகவும், மிரட்டல் விடுக்கும் வகையில் இன்று வரை பேசி வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே…
இந்நிலையில் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மாரிதாஸ் அவர்களுக்கு பகீரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்… முன்பு மூத்த பத்திரிக்கையாளர் மருது அழகுராஜ் அவர்களுக்கு மிரட்டல் அதற்கு முன்பு பிரபல பத்திரிக்கை தினமலருக்கு மிரட்டல்… தான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்பதை மறந்து விட்டு பேட்டை ரவுடி போல் பேசி வரும் தி.மு.க எம்.பி-யை கண்டிக்காமல்.. ஸ்டாலின் தொடர்ந்து மெளனம் காப்பது ஏன் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்…
இதற்கு பெயர் தான் கருத்துரிமை யை நசுக்குதல்.
ஹிட்லர் மாதிரி பெரிய சர்வாதிகளே காணமல் போயிருக்கிறாங்க.
நீங்களெல்லாம் எம்மாத்திரம் ?
MP என்ற மக்களின் சேவகன் என்பது கூட நினைவில்லை.
சட்டம் மாறலாம். ஆனால் தர்மம் மாறாது.
ஏன் நல்லவனுக எல்லாம் அரசியல் வர பயப்படறானுக. இப்ப புரியுது.
— Super Star Saravanan🤘 (@assaravana) January 1, 2021
எனக்கு ஒரு டவுட்:
இவரு பாராளுமன்ற உறுப்பினரா, இல்லை ரவுடிகள் சங்கத் தலைவரா?!!
இவரோட பதிவை படித்தால், இவர் சரியான சில்வண்டு என்று தோன்றுவது எனக்கு மட்டும் தானா?!!🤔🤔#திமுக_வேணாம்_போடா #திமுகவை_நிராகரிக்கிறோம்#திமுக_கேடு_தரும்
— RaviKumar V 🇮🇳 (@raaga31280) January 2, 2021
ஆட்சிக்கு வருவதற்கு முன் இவர்கள் இப்படி வெளிப்படையாக அச்சுறுத்துகிறார்கள் என்றால் ஆட்சிக்கு வந்தால் என்ன ஆகும்?
இவர்களுக்கு வாக்களிப்பதற்கு முன்பு மக்கள் சிந்திக்க வேண்டும். மாரிதாஸ் பாதுகாப்புக்காக ஏதேனும் ஒரு கட்சியில் சேருவது பொருத்தமாக இருக்கும் தவறில்லை.— ⚘🌻💝 காவிரி மைந்தன் 💝🌻 ⚘ (@Rajini_my_hero) January 2, 2021
திருட்டு கட்சில இருந்துகிட்ட… சட்டத்த பத்தி பேசுது…🚶 pic.twitter.com/qQYCpcvqI9
— பைலட் ™🚀(space ship ) (@pilot_of_rocket) January 1, 2021
/அரசியல்வாதிகள் இனி வாயை பொத்தலாம்/
கொஞ்சம் ஒரு 6 மாசம் பொறுமையா இருங்க.
உங்களுக்கு சிறப்பா செய்து தரப்படும் pic.twitter.com/WrhmXLWaVv
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) October 17, 2020
தருமபுரி தி.மு.க MP எழுத்தை எழுத்தால் எதிர்கொள்ள முடியாமல் மிரட்டல் விடுத்திருக்கிறார்.
பத்திரிகை ஊழியர்களை எரித்து கொலை செய்பவர்கள், நடைப்பயிற்சியை கொலைப்பயிற்சி ஆக்குபவர்கள் இதை தானே செய்வார்கள்.
அச்சம் என்ற சொல்லை அறியாத அம்மாவின் ஊழியனாக காத்திருக்கிறேன்.#மிரட்டல்_திமுக https://t.co/OAUjYlgeQg
— மருது அழகுராஜ் (@MaruthuAlaguraj) December 8, 2020