பாரதப் பிரதமர் மற்றும் பா.ஜ.க. அரசு மீது தொடர்ந்து அவதூறு கருத்துக்களை தெரிவித்து வரக்கூடியவர் காங்கிரஸ் கட்சியை சேரந்த கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி என்பது அனைவரின் எண்ணமாக உள்ளது.. இந்நிலையில் பாரதப் பிரதமர் குறித்து மீண்டும் தனது வன்மம் நிறைந்த கருத்தை டுவிட்டரில் வெளியிட்டு இருக்கும் ஜோதிமணிக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்….
போராடுகிற விவசாயிகள் நல்ல உடைஅணிந்திருப்பது, உணவுஉண்பது,கார் வைத்திருப்பது பிஜேபியினர் கண்களை உறுத்துகிறது. டீ விற்ற ஒருவர் பிரதமரானதும் இறக்குமதிகாளான் அருந்தி,10லட்சதிற்கு உடை அணிந்து,ரூ8500 கோடி தனிவிமானத்தில் பறக்கும்போது விவசாயி தனதுஉழைப்பில் ஓரளவு வசதியாக வாழ்வது குற்றமா?
— Jothimani (@jothims) December 13, 2020
https://twitter.com/Devaraj74631230/status/1338190091684962304
எந்த ஆதாரங்களை கொண்டு இப்படி கூறுகிறிர்கள் வெளிநாட்டுக் காளான், 10 லட்சம் உடை 8500 கோடி விமானம் என்று? பொய் தகவல்களை ஒரு எம்பி பரப்பலாமா?
— Sath Sith சத் சித் (Satheesh) JaiHind🇮🇳 (@SatheeshK_KS) December 14, 2020
https://twitter.com/kavipopcity/status/1338320833723334657
https://twitter.com/gobikutty/status/1338193386474528768
தண்ணுடைய 20 வருட அரசு பதவியில் மோடிஜீ தவறான வழியில் எவ்வளவு பணம் சம்பாதிதார் என்று சொல்லமுடியாதவர்கள். பொறாமையில் அவரை பற்றி இழிவாக பேசுகிறார்கள் அவருடைய செல்வாக்கு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது அவர் ஒரு வாரலாற்று நாயகன் இநீதிய அரசியல் சரித்திரத்தில் மோயஜீ பெயர் என்றும் நிலைத்து நிற்கும்
நான் முட்டாளாக தோடர்ந்திருப்பேன் என்றால் யார் என்ன செய்ய முடியும்
டீ விற்பவர்கள் எல்லாம் கேவலமானவர்களா என்ன, மோடிஜி அவர்களின் பதவிக்கு கூட மரியாதை கொடுக்க தெரியாத ஒரு பாராளுமன்ற உருப்பினரை தேரந்தெடுத்த கரூர் மாவட்ட மக்களுக்கு அநுதாபங்கள்.
இந்திய மக்கள் பெண்களை தாயாக மதிப்பவர்கள் , அப்படிப்பட்ட திருநாட்டில் பொருப்பற்ற பெண் உருப்பினரை பார்த்து தாய்மார்கள் வெட்கபடுகிறார்கள்
If Modiji sab If in favour on EX.SERVICEMEN welfares true, then you must releases freezed DAs immediately.