”ஸ்டாலின் முதல்வராகும் முன்பு அம்மா உணவகம், அம்மா கிளினிக், என்று கழக கண்மணிகள். செய்து வரும் சேட்டைகள், இன்று வரை தொடர் கதையாக உள்ள நிலையில். தி.மு.கவை எதிர்த்து பட்டியல், சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவர். பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்ட, ஒரே காரணத்திற்காக. அப்பெண்மணியிடம் தி.மு.கவினர் மிகவும் தரம் தாழ்ந்த, வகையில் நடந்து கொண்ட காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில், வைரலாகி வருகிறது. இது குறித்து கழக ஊடகங்கள், கழக பத்திரிக்கைகள், வாய் திறப்பார்களா என்று மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஒரு அருந்ததியர் வீட்டு பெண்ணின் குமுறல் யாரும் செய்தி ஆக்கவில்லை.. அதிமுக ஜெயித்து திமுக எதிர்க்கட்சி என்றால் இந்த பிரச்சனையை அவர்கள் handle பண்ற விதம் வேறு..எதிர்க்கட்சிகள் @AIADMKITWINGOFL @BJP4TamilNadu தயவுசெய்து குரல் கொடுங்கள் வெளியே வாருங்கள் 🙏கைமீறுகிறது அமைதி போதும்🙏🙏 pic.twitter.com/4NNrF8Yikn
— Madan Ravichandran (@MadanRavichand4) May 7, 2021