தி கேரளா ஸ்டோரி: ஐரோப்பிய நாடுகள் முழுவதும் வெளியிட வேண்டும்… எனது நாட்டு நாடாளுமன்றத்தில் நானே வெளியிடுவேன் நெதர்லாந்து எம்.பி. அதிரடி!

தி கேரளா ஸ்டோரி: ஐரோப்பிய நாடுகள் முழுவதும் வெளியிட வேண்டும்… எனது நாட்டு நாடாளுமன்றத்தில் நானே வெளியிடுவேன் நெதர்லாந்து எம்.பி. அதிரடி!

Share it if you like it

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை ஐரோப்பா முழுவதும் வெளியிட வேண்டும் என நெதர்லாந்து எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் கோர முகத்தை அம்பலப்படுத்தும் விதமாக எடுக்கப்பட்ட திரைப்படம் தான் ‘ தி கேரளா ஸ்டோரி’. இப்படத்தை, தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் பிரிவினை சக்திகள் தொடர்ந்து எதிர்த்த வண்ணம் உள்ளன. இப்படிப்பட்ட சூழலில், நெதர்லாந்து நாட்டு பாராளுமன்ற உறுப்பினராக இருப்பவர் கீர்ட் வில்டர்ஸ். இவர், “The Kerala Story” படத்தை ஐரோப்பா முழுவதும் வெளியிட வேண்டும். இப்படத்தை, ஐரோப்பா நாடுகள் தங்களது திரையரங்குகளில் தயவு செய்து வெளியிட வேண்டும். நீங்கள் விரும்பினால் இப்படத்தை நெதர்லாந்த் நாடாளுமன்றத்தில் நான் காட்சிப்படுத்த தயார் என கூறியுள்ளார்.


Share it if you like it