கொரோனா தொற்றால் திக்கு முக்காடும் பிரேசிலுக்கு இரட்சிப்பு இல்லை என போப் ஆண்டவர் கூறியுள்ளார்.
வாடிகனில் போப் ஆண்டவர் பிரான்சிசை சந்தித்த பிரேசில் பாதிரியார்கள். தங்கள் நாட்டில் கொரோனாவின் தாக்கம். குறைய வேண்டும் எனவும் அதற்காக. போப் பிரார்த்திக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
அதற்கு போப் ஆண்டவர் இவ்வாறு கூறியுள்ளார்.
பிரேசிலில் போதை வஸ்துகள் அதிகரித்து பிரார்த்தனைகள் குறைந்ததால் இரட்சிப்பு இல்லாமல் (இறைவன் ஆசி இல்லாமல்) போனது எனக் குறிப்பிட்டு உள்ளார்
பிரேசிலில் இதுவரை 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்துள்ளனர். நாள்தோறும் சராசரியாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி வருவதாக புள்ளி விவரங்கள் கூறி வருகின்றன. .
இந்த சூழ்நிலையில் கடவுள் இரட்சிப்பை விட டாக்டர், நர்ஸ், தூய்மை பணியாளர்கள் தான் நம்மை இரட்சிக்க வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.